30-09-2024, 09:53 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் கனிகா வந்த உடன் கதையில் இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவில்லை நண்பா. இதனால் பல்லவி வாழ்க்கையில் பல திருப்பங்கள் நிறைந்து காணப்படும் என்று படிப்பதற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.