30-09-2024, 07:34 PM
(30-09-2024, 06:45 AM)Muthukdt Wrote: ராம் பிரசாத் பணத்தை எப்படி அடைந்து இருக்கிறான் என்று இப்போது நன்றாக உணர முடிந்தது.
ராதா தன்னுடைய வாழ்க்கையில் ரம்யா இருக்கக் கூடாது என்று நினைக்கிறாளே தவிர தான் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர மறுக்கிறாள்.தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கூட உணராமல் இருக்கிறாள்.இதே நிலை தொடர்ந்தால் கிழவன் தன்னை விட மாட்டான் என்று அவளுக்கு எப்போது புரியும் என்று தெரியவில்லை.
கிழவன் ரம்யாவை ரமேஷை விட்டு பிரிக்க வழக்கம் போல ஏதோ ஒரு குறுக்கு வழியை தேர்வு செய்து விட்டான் என்று நினைக்கிறேன்.
ரம்யாவும் ரமேஷும் இந்த முறை கிழவனுக்கு பெரிய ஆப்பாக வைத்து விட்டு ராதாவை கிழவன் இன்னொருவனுக்கு கூட்டி கொடுத்து தொழில் செய்யும் முன்பே மீட்டால் நன்றாக இருக்கும் நண்பா
அருமையான பதிவு என்னுடைய கருத்து கூட இதுதான் நண்பா..