29-09-2024, 10:51 PM
(28-09-2024, 08:49 PM)Zombieraj60 Wrote: nice update but regular update vantha nalla irukum
ரெகுலரா அப்டேட் விட்டா லைக்ஸ் அண்ட் வியூஸ் கிடைக்காது நண்பா.... காசுக்காக இங்க கதை எழுதல... லைக்ஸ் அண்ட் வியூஸ்க்கு மட்டும் தான் எழுதுறேன்... என் கதைக்கான லைக்ஸ் அண்ட் வியூஸ் கிடைச்ச அடுத்த சனிக்கிழமை நான் அப்டேட் விட்டுறேன்...... இதுல தப்பு இருக்கா நண்பா.... அடுத்து இன்னொரு நண்பர் பல்லவியை தேவிடியாவாக ஆக்க வேண்டாம் என்று.... அது ரசிகர்களைப் பொறுத்து நண்பா....