28-09-2024, 03:33 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஜீவா வாழ்க்கை நடந்த நிகழ்வு சொல்லி அதை கேட்டு முன்பகுதி வாழ்க்கை வாழ்ந்து தெரிந்து கொண்டு அதனால் மனம் வருந்தி சொல்லியது மிகவும் நேர்த்தியாக இருந்தது.
மீனா கல்யாணம் முன்பே கடந்த கால வாழ்க்கை ஜீவா உடன் பகிர்ந்து மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது
மீனா கல்யாணம் முன்பே கடந்த கால வாழ்க்கை ஜீவா உடன் பகிர்ந்து மிகவும் எதார்த்தமாக தெளிவாக இருந்தது