27-09-2024, 04:15 PM
ம்... ஐயாவுக்கு மூட் வர துவங்கி விட்டது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு என்ன உடை அணியலாம் என்று யோசித்தாள்.
letter symbols copy and paste
தன்னுடைய ட்ராவலிங் பேக்கில் இருந்த தன் வழக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று முடிவு செய்தாள். அவள் மனதில் ஒரு குறுகுறுப்பு ஓடியது. ஷாப்பிங்கின் போது வாங்கிய அந்த புதிய உடையை அணிந்துக் கொள்ளலாமா என்று யோசித்தாள். ஆனால் அந்த உடையை அவள் வாங்கிய போதே இதை கண்டிப்பாக அணியப் போவதில்லை என்று முடிவு செய்திருந்தாள். அதுவும் குறிப்பாக அதை இந்த ட்ரிப்பின் போது அணியப் போவதில்லை என்று தீர்மானித்திருந்தாள்.
காரணம் அந்த உடை உடல் முழுவதும் கவர் செய்யும் படி சிங்கிள் பீஸ் உடையாக இருந்தாலும், மேற்பகுதியில் ஸ்லீவ்லெஸாக இருந்ததும், வயிற்றுப் பகுதியில் வெங்காய சருகு போல ஸூத்ரூவாக இருந்ததும் தான். அந்த மாதிரி ஒரு உடையை சில நாட்கள் முன் என்றால் மிகவும் விரும்பி அணிந்திருப்பாள். இப்பொழுதும் கூட அவள் தன் கணவனுடன் மட்டும் வந்திருந்தாள் அணிந்திருப்பாள். ஆனால் கூடவே நெருங்கிய தோழியும் அவள் கணவனும் வந்திருப்பதால், அவள் அந்த உடையை இந்த ட்ரிப்பின் போது அணிவதில்லை என்று முடிவு செய்திருந்தாள்.
ஆனால் அந்த உடையில் இன்னொரு விஷேசமும் இருந்தது.
அந்த உடையை தேர்ந்தெடுத்தது அவள் இல்லை.
அந்த உடையை அவளுக்கு தேர்வு செய்து கொடுத்தது....
குமார்...
லாவண்யாவின் கணவன்...
அவள் தோழியின் கணவன்.
பெங்களூரு மாலில் ஷாப்பிங்கில் இந்த ஜோடிகள் சுற்றி வந்த போது, பல இடங்களில் லாவண்யா திட்டம் போட்டு அமுதாவின் கணவனை தன்னுடன் எதாவது காரணம் சொல்லி வேறு பக்கம் தள்ளிக் கொண்டு போய் விட, மாலில் இருந்த கடைகளின் வகைகளிலும், பிரமாண்டத்திலும், தோழியின் இந்த சதியை புரிந்துக் கொள்ளாமல் அமுதா அவள் பார்க்க விரும்பிய கடைகளுக்குள் புகுந்து புகுந்து வர, குமாரும் தன் மனைவி லாவண்யா சொல்லிக் கொடுத்த படி, அவன் வேறு எதாவது கடைக்குள் புகுந்து எதையோ பார்ப்பது போல பார்த்து விட்டு சில நிமிடங்களிலேயே வெளியில் வந்து அமுதா இருக்கும் கடைக்குள் நுழைந்து நைசாக அவளுடன் ஜாய்ன் பண்ணிக் கொள்வான்.
அப்படி ஒரு துணிக் கடையில் அமுதா உடைகளை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்த போது தான், உள்ளே வந்து அவளருகில் நின்ற குமார், கொஞ்ச நேரம் அவள் எடுத்து பார்க்கும் உடைகளை பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்து விட்டு, பின் அது நல்லாருக்கில்லே, இது நல்லாருக்கில்லே என்று கருத்து சொல்ல துவங்கி, பின் மெல்ல அவனும் சில உடைகளை தேர்வு செய்து கொடுத்து இது எப்படி இருக்கு பாருங்க என்று அமுதாவுடன் சகஜமாக பேச துவங்கினான்.
அப்போது தான் குமார் இந்த உடையை எடுத்து அமுதாவிடம் கொடுத்து, இதை பாருங்க, சூப்பரா இருக்கு என்று கூறினான். அவன் அந்த உடையை எடுத்துக் காட்டியதுமே அவனை முறைத்து விட்டு வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டாள் அமுதா. ஆனால் அவன், அருகில் தன் மனைவியோ, அமுதாவின் கணவனோ இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, இருவரும் இன்னொரு கடையில் பெண்களுக்கான ஃபேன்ஸு ஐட்டங்களை தேர்வு செய்துக் கொண்டு பின் தங்கி நின்று விட்ட நிலையில், தானும் அமுதா டீச்சரும் மட்டும் தனித்திருந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, உரிமை எடுத்துக் கொண்டு அவளை கன்வின்ஸ் செய்ய துவங்கினான்.
அந்த உடையை அணிந்திருந்த மாடல்கள் இருந்த கேட்லாக் போட்டோக்களை காட்டி, இதை பாருங்க, ரொம்ப உத்து பார்த்தா மட்டும் தான் க்ளாமரா தெரியும். மத்தபடி ரொம்ப நார்மலான, கேஷுவலான ட்ரஸ்தான். இந்த மாதிரி உடையை நாம வாழற ஊர்லே போட்டுக்கிறதை நாம நினைச்சுக் கூட பார்க்க முடியாது. இப்படி நம்மளை யாருக்கும் தெரியாத ஊர்லே தான் நாம விரும்புற மாதிரியான உடைகளை அணிய முடியும். இந்த ட்ரஸை போட்டுட்டு உங்க கணவர் முன்னாடி நின்னா அவரே அசந்து போய் விடுவார். சும்மா ஒரு டைம் ட்ரை பண்ணி பாருங்க அமுதா மிஸ். பிடிக்கலைன்னா தூக்கி வீசிடலாம். காசு கூட நீங்க தர வேண்டாம். இந்த ட்ரஸ்க்கு நான் பே பண்ணிடறேன். ட்ரஸ் போட்டு பார்த்து உங்களுக்கு ஓகேன்னா மட்டும் நீங்க எனக்கு பணத்தை ரிடர்ன் பண்ணா போதும் என்று மூச்சு விடாமல் அமுதாவை கரைக்க...
அமுதா கரைந்தாள்.
அவள் மனதில் ஒரு எண்ணம்.
இந்த ட்ரஸை அணிந்துக் கொண்டு தன் கணவன் முன் நின்றால் அவர் எத்தனை மகிழ்வார் என்று அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது.
குமாரின் மேல் இப்போது ஒரு நல்ல அபிப்பிராயம் உண்டாகியிருந்த நிலையில் அவன் சொல்வது எதுவும் அமுதாவுக்கு தவறாக தெரியவில்லை. அவன் ஒரு தோழியிடம் உரிமை எடுத்துக் கொள்வதை போல அமுதாவை கன்வின்ஸ் செய்ய, அமுதாவும் குமாரை தன் கல்லூரி தோழன் போல கருத துவங்கியிருந்தாள். அவள் மெல்ல மெல்ல கன்வின்ஸ் ஆனாள்.
அவள் சிணுங்கிக் கொண்டே...
குமாரிடம் அவள் சிணுங்கிக் கொண்டே...
தோழியின் கணவனிடம் சிணுங்கிக் கொண்டே...
சரி... வாங்கிக்கிறேன். நீங்களே பே பண்ணிடுங்க. ஆனா இந்த ட்ரஸை நான் இந்த ட்ரிப்லே போடுவேன்னு நினைச்சிடாதீங்க. நீங்க சொன்ன மாதிரி இதை போட்டுட்டு என் ஹஸ்பண்ட் முன்னாடி நின்னா அவர் அசந்து போயிடுவார்ன்னு நினைச்சு தான் வாங்கிக்கிறேன். சரியா என்றாள்.
குமார் மனமெங்கும் பொங்கிய மகிழ்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஒரு மாணவன் டீச்சரின் முன் நிற்பது போல கைகள் இரண்டையும் மார்பின் மீது வைத்து கட்டிக் கொண்டு தலையை குனிந்து நிமிர்ந்து, நட்பான புன்னகையோடு சரிங்க மிஸ் என்றான். அமுதா வெட்கப்பட்டாள்.
அமுதா குமாரிடம் வெட்கப்பட்டாள்.
குமாரின் தோள் மீது செல்லமாக ஒரு அடி கொடுத்தாள்.
குமார் சொர்க்கத்தில் மிதந்தான்.
அவள் வெண்ணிற பட்டு கன்னங்களில் மலை முகடுகளில் பரவும் மூடுபனி போல செந்நிறம் பரவி அவள் அழகை மேலும் அதிகமாக்க குமார் வெளியில் நட்பான புன்னகையோடு மனதுக்குள் அமுதா டீச்சரின் செந்நிறம் பரவிய வெண்ணிற கன்னங்களை தன் நாக்கால் நக்கிக் கொண்டிருந்தான்.
இப்படி ஒரு சூழ்நிலையில் குமார் தேர்ந்தெடுத்து கொடுத்த அந்த உடையை தான் அமுதா இப்போது கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
fraction keyboard
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.