27-09-2024, 01:17 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் ஒவ்வொரு கதாபாத்திரம் எதார்த்தமாக கொண்டு சென்று மருத்துவமனை வந்து ரவி, யூசுப் மற்றும் மைக் அவர்களின் வாழ்க்கை நடந்த தெளிவாக சொல்லி அடுத்த கதையின் தொடக்கத்தை கொடுத்ததற்கு பார்க்கும் போது அடுத்த கதையின் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நீங்கள் கதையின் தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய எங்கள் மகிழ்ச்சி படுத்தியாதற்கு மிக்க நன்றி.....
நீங்கள் கதையின் தொடர்ந்து எழுதி வாசகர் ஆகிய எங்கள் மகிழ்ச்சி படுத்தியாதற்கு மிக்க நன்றி.....