27-09-2024, 10:25 AM
(27-09-2024, 07:16 AM)Vandanavishnu0007a Wrote: ஏய் கழுத.. வலிக்குதுடி.. என்றான் தலையை தடவி கொண்டே மதன்
பவித்ரா சமையலை தொடர்ந்தாள்
பின்ன.. எவ்ளோ தைரியம்டா உனக்கு..
ரவி இருக்கும் போதே இப்படி எல்லாம் பண்ற..
அவன் பார்த்தான்னா என்ன ஆகுறது..
பார்த்தா என்னடி.. பண்ணுவான்.. கிழிச்சிடுவானா..
அவனும் நம்மளோட சேர்ந்துக்குவான்
அவனுக்கும் தெரியும்.. ஆனா அவன் கண்டும் கானாம இருக்கான் அவ்ளோதான்
உன்ன ஒரு நாள் கூட பார்க்காம இருக்க முடியல பவி.. அதனாலதான் ஞாயிற்று கிழமைன்னு கூட பார்க்காம பறந்து வந்தேன்
இன்னைக்கு முடியுமாடி..
ஏய் மதன்.. என்ன விளையாடறியா..
சனி ஞாயிறுல நோ சான்ஸ்
வீக் எண்ட்ல எல்லாம் வீட்ல இருப்பாங்க..
கெஸ்ட் வந்துட்டு போயிட்டு இருப்பாங்க..
என்னை நீ நெருங்கவே முடியாது.. இந்தா இந்த வெங்காயத்தை வெட்டு.. 6 பெரிய வெங்காயம் எடுத்து அவன் கைகளில் திணித்தாள்
சின்னதாவா நீட்ட நீட்டமாவா..
சிக்கன் பிரியாணி பண்ணிட்டு இருக்கேன்.. வெங்காய பச்சடிக்கு.. நீட்டமாவே வெட்டு..
சரி ஓகே கிஸ் குடுத்துட்டு ஆரம்பிப்போம்.. பவித்ராவை மீண்டும் ஆசையுடன் நெருங்கினான் மதன்
ஏய்.. ரவி ஹால்ல தாண்டா இருக்கான்.. வந்துட போறேண்டா.. என்று பவித்ரா அவனை எவ்ளோவோ தடுக்க பார்த்தாள்
ஆனால் மதன் முரட்டுத்தனமாக அவளை பின்னால் இருந்து இறுக்கமாக கட்டி அணைத்து அவள் பின்னங்கழுத்தில் ஜில் என்று ஒரு முத்தம் பதித்தான்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
ட்ரிங் ட்ரிங் ட்ரிங்
நேரம் காலம் தெரியாமல் அவன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் சிணுங்கியது
தொடரும் 2
அருமை அருமை