Incest கதை அல்ல கனவு.
#3

நண்பரே..‌ என்னுடைய இந்த கருத்து உங்கள் கேள்விக்கான விடையா இல்லையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பல நாட்களாக சொல்ல நினைத்த விசயம். இங்கு வர வர கதை எழுதும் திரெட்டை விட நிஜவாழ்க்கையில் உள்ள இன்செஸ்ட் உறவுகளை பற்றிய திரெட்கள் அதிகமாகி வருகிறது.

நான் இன்செஸ்ட் கதைகளை எழுதுகிறேன். அது எல்லாமே கற்பனை மட்டுமே.. ஒரு துளி கூட அதில் நிஜம் கிடையாது. நான் எப்பொழுதும் இன்செஸ்ட் கதைகளை நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்ததும் இல்லை. இனியும் பார்க்கப்போவது இல்லை..

மற்ற நண்பர்களுக்கும் நான் கூற நினைப்பது இது தான்.. இங்கு படிக்கும் கதைகளை வெறும் கதையாக மட்டும் பாருங்கள். நிஜ வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்தாதீர்கள். நிஜ வாழ்க்கையில் அதை முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடும். 

காமக்கதைகளில் பல வகைகள் இருக்கிறது. அதில் ஒரு வகை இன்செஸ்ட் . அவ்வளவு தான்.‌ தியேட்டரில் 3 மணி நேரம் படம் பார்க்கிறோம். படம் முடிந்து சில மணி நேரம் அந்த தாக்கம் நம்மில் இருக்கும். பிறகு நம்‌ வேலையை பார்க்க போய்விடுவோம். அதைப் போல தான் காமக்கதைகளும், காம வீடியோக்களும்.. 

❤️ காமம் கடல் போன்றது ❤️
[+] 4 users Like Kokko Munivar 2.0's post
Like Reply


Messages In This Thread
கதை அல்ல கனவு. - by Kinglucifer - 16-09-2024, 10:08 AM
RE: கதை அல்ல கனவு. - by Vandanavishnu0007a - 26-09-2024, 03:32 PM
RE: கதை அல்ல கனவு. - by Kokko Munivar 2.0 - 26-09-2024, 10:08 PM
RE: கதை அல்ல கனவு. - by Vandanavishnu0007a - 05-10-2024, 04:50 PM
RE: கதை அல்ல கனவு. - by rainbowrajan2 - 14-10-2024, 09:26 PM
RE: கதை அல்ல கனவு. - by Saro jade - 04-12-2024, 01:38 AM
RE: கதை அல்ல கனவு. - by Kinglucifer - 15-04-2025, 03:04 PM



Users browsing this thread: 1 Guest(s)