26-09-2024, 08:11 PM
ஆபத்து காலத்தில் அவசரப்பட்டு யோசித்து செய்யும் செயல்கள் நமக்கு எதிராக திரும்பும் என்பதற்கு அடையாளமாக ரமேஷின் வாழ்க்கை இருக்கிறது..
ராம் பிரசாத் போன்ற கழிசடைகள் இப்போதும் எப்போதும் அங்கங்கே இருக்கத் தான் செய்யும் அதை சமயோசிதமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ரம்யா கூறுவது போல தெரிகிறது
ம்ம் அருமையாக கதை அடுத்த பதிவை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்