26-09-2024, 05:28 PM
(26-09-2024, 12:28 PM)Vandanavishnu0007a Wrote: ரிப்லை கிளிக் பண்ணி அதன் மூலமாய் காப்பி பண்ணி கொள்ளலாம் நண்பா
எனக்கு இந்த ஒரு மெத்தட் மட்டும்தான் தெரியும்
உங்களுக்கு தெரிந்த வேறு வழிகளை நண்பர்களுக்கு பகிரலாமே நண்பா பிளீஸ்
நன்றி
இதுகூட சிலருக்கு தெரியாமல் இருக்கிறார்கள் என்று சொல்கிறேன் தெரிந்தவர்களை தவிர...
எனக்கு இந்த டெக்ஸ்களை ஆடியோ வாக மாற்றி mp3 file ஆக வைத்துக்கொண்டு பாட்டு கேட்பதுபோல் கேட்க வேண்டும் என்று ஆசை.. அதுபோல் apps பிரியாக இருந்தால் சொல்லுங்க...
Text reader ல் சில குறைபாடு இருக்கிறது...
Text to audio கன்வெர்ட் உள்ள கிடைத்த apps ம் 4கதைகளுக்கு மேல் கன்வெர்ட் செய்ய முடில லைப் டைம் apps இருந்தால் சொல்லுங்க ப்ளீஸ்