26-09-2024, 12:14 PM
(This post was last modified: 26-09-2024, 12:14 PM by Muthukdt. Edited 1 time in total. Edited 1 time in total.)
முகிலன் பிடியில் சிக்கிக்கொண்ட சுபா தன்னுடைய கணவனிடமும் மாட்டிக் கொண்டு பதில் சொல்ல முடியாமல் தவிப்பதை கண்டு சிரிப்பை வரவழைக்கிறது.
அடுத்து ரதியின் வருகை.அவள் அடிக்கடி வீட்டுக்கு வரும் போதெல்லாம் ஏதாவது ஒரு கிளுகிளுப்பான சம்பவத்தை அரற்கேற்றம் செய்து விட்டு போய் விடுகிறாள்.
இப்போதும் கூட அவளுடைய அம்மாவையும் அண்ணனையும் வம்பிழுத்து கொண்டே இருந்தது.அம்மா சொல்லி விட்டு சென்றும் கூட அண்ணனுக்கு சுட்டு வைத்து விட்டு போன தோசையை தான் அமுக்கி கொண்டது அண்ணன் தன்னை டிராப் பண்ண எழுந்து வரவில்லை என்றதும் மியூசிக் பிளேயர் சவுண்ட் ஏற்றி வெறுப்பேற்றியது அடுத்து குளிர்ந்த நீரில் அபிஷேகம் செய்தது ஒவ்வொன்றும் இயல்பான யதார்த்தமான விளையாட்டுகள்..
அடுத்ததாக விளையாட்டு போல ஆரம்பித்தது இப்போது லேசாக ரதிக்கு காமத்தின் பிடியில் வந்து நிற்கிறது.
அடுத்து என்ன நடக்கிறது என்று பரபரப்புடன் காத்திருக்கிறேன் நண்பா