26-09-2024, 11:59 AM
(26-09-2024, 07:55 AM)nuttynirmal Wrote:இந்த கதையின் சென்ற பாகம் வரையிலான மொத்த கதையையும் இந்த PDFல் கொடுத்துள்ளேன்.
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எனக்கு உங்கள் pdf file தேவையில்லை ஏனென்றால் நான் உங்கள் கதையை ஏற்கனவே சேமித்து வைத்து இருக்கிறேன்... நீங்கள் அடுத்து எப்போது புதிய பாகத்தை வெளியிட்டாலும் அதையும் சேர்த்து சேமித்து வைப்பேன்... இறுதியில் text reader apps மூலம் பெண் குரலில் ஹெட் செட் மூலம் கேட்டு கண்களை மூடி கற்பனையில் மிதந்துகொண்டே தெறிக்க விடுவேன்....
இந்த வெப்சைட் ல் வரும் கதைகளை எப்படி காப்பி செய்வது என்று இன்னமும் பலருக்கு தெரியவில்லை நான் கண்டுபிடித்து பிடித்த கதைகளை pdf செய்து வைத்து இருக்கிறேன்