26-09-2024, 09:47 AM
goku011 நாங்க எல்லோரும் உங்க return ஆக தான் waiting. கதையும் ரொம்ப முக்கியமான கட்டத்தில இருக்கு , உங்க வேலை எல்லாம் முடிச்சிடு வந்து நீங்க இத continue பன்னுவீங்கனு நம்புறோம். நீங்க எப்ப continue பன்னாலும் ok ஆனா பாதில விட்றாதிங்க. இந்த sitela one of the super story.