26-09-2024, 09:11 AM
(25-09-2024, 06:30 PM)snegithan Wrote: உங்களை தான் ரொம்ப நேரம் காக்க வைத்து விட்டேன்..மன்னிக்கவும் ப்ரோ
நண்பா. நீங்கள் திரும்ப வந்ததே மிக்க மகிழ்ச்சி. ரசிகனை காக்க வைத்து விட்டதற்கு மன்னிப்பு கேட்கும் உங்கள் பெருந்தன்மை உள்ளம் மிகவும் பெரியது. அதற்கு மிக்க நன்றி. உங்களை கதைக்கும் மட்டும் அல்ல உங்கள் இந்த குணத்திற்கும் நான் ரசிகன் என்றென்றும்.