25-09-2024, 06:58 PM
(25-09-2024, 01:12 PM)Vandanavishnu0007a Wrote: என்ன கொடுமை சரவணன் இது
என்ன பண்றது கிழவன் கூட இருந்து தான் ஆகணும்..
அது தான் தலைவிதின்னு இருந்தா என்ன நண்பா பண்றது..
அடுத்து பெங்களூரில் நடக்க போகும் நிகழ்ச்சிகளை காண மிகுந்த ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறேன் நண்பா
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
நன்றி
கண்டிப்பா நண்பா. உங்களை போன்ற ஊக்கமளிக்கும் கருத்துகள் தான் எனக்கு வேண்டும். நன்றி?