25-09-2024, 11:38 AM
உங்கள் ஆதரவுக்கு நன்றி நண்பர்களே.
சரி, கதைக்கு போகலாமா,
நானும் சாந்தி அக்காவும் , அக்கா மகள் ஷாலினியும்,. வண்டியில் கிளம்ப தூரத்தில் அம்மா எங்களை பார்த்துக் கொண்டிருந்தாள், நாங்கள் கடைத்தெருவு வழியாக வரும் பொழுது, அக்கா - டேய் போற வழியில உன் பொண்டாட்டி அனிதாவையும் பார்த்துட்டு போயிடலாம் டா, பாவம் மாசமா இருக்கிறவள், அவளுக்கு பூவும், பழம் வாங்கிக்கலாம், அப்படியே என் மாமனார் மாமியாருக்கும், ஷாலினி குட்டிக்கு வாங்கிக்கலாம் என்றாள், சரி என்று ஸ்வீட் கடையில் நிறுத்தினேன் அக்கா எல்லாருக்கும் வாங்கினாள், நான் பணம் கொடுத்து விட்டு மீண்டும் வண்டி ஏற, அக்காவும் ஷாலினி குட்டியும் வண்டிய ஏறினார்கள் ஷாலினி குட்டி தன் கையில் ஒரு லாலிபாப் வைத்து , சுவைத்து கொண்டே வந்தாள், பத்து நிமிடத்தில் மாமாவின் வீட்டை அடைந்தோம், மாமா வெளியே சென்று இருந்ததால் அத்தையும் அனிதாவும் மட்டும் இருந்தார்கள், கோமதி அத்தை, எங்களை அன்புடன் வரவேற்றாள், சாந்தி அக்கா,ஸஅவளிடம் வாங்கி வந்த ஸ்வீட் , பழங்களையும் கொடுத்து, அனிதாவை அழைத்து அவளுக்கு பூவை தலையில் வைத்தாள், என்னடி எப்படி இருக்க டாக்டர்கிட்ட போனியா இப்ப டேட் சொல்லி இருக்காங்க என்று அக்கறையுடன் அனிதாவிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள், ஷாலினி குட்டி கோமதி அத்தையுடன் ஒட்டிக்கொண்டு,
அனிதா அதற்கு ஆமாமா ரொம்ப அக்கறை தான், என்ன அதிசயமா அக்காளும் தம்பியும் வந்துட்டீங்க, உங்க தம்பிக்கு நேரம் எல்லாம் இருக்குதா என்ன பாக்குறதுக்கு என்றாள் அனிதா என்னை முறைத்துக் கொண்டே, என்னடி இப்படி பேசுற, அவன் எவ்வளவு லவ் பண்றேன் தெரியுமா, பார் உனக்காக இவ்வளவு வாங்கிட்டு வந்து இருக்கா , நேத்து உன்ன பாக்கணும்னு பிளான் பண்ணனும் உனக்காக தாண்டி வந்து இருக்கோம் எங்க அக்கா சொல்ல, ஆமாமா நம்பிட்டோம் இன்னைக்கு சும்மா சொல்லாத இங்க அண்ணி , இன்று ஞாயிற்றுக்கிழமை , நீங்க உங்க மாமனார் வீட்டுக்கு , கிளம்பி இருப்பீங்க போற வழியில அப்படியே என்னையும் பார்த்துட்டு போலாம்னு வந்திருப்பீங்க அதான் உண்மை என்றாள் அனிதா.
அடிப்பாவி என்னடி இப்படி எல்லாம் பேசுற உண்மையா தாண்டி சொல்றேன் நம்புடி, பாசமெல்லாம் இல்லாமையா, உனக்காக புது வீடு எல்லாம் கட்டி இருக்கான் என் தம்பி என்றாள் அக்கா.
எது அந்த வீடா, பழைய வீட்டை இடித்து கட்டினீங்கலே அதுவா , அது எனக்காக வா கட்டுனிங்க.. உங்களுக்காக நீங்கள் உங்கள் மாமியார் வீட்டில் இருந்து இங்கே வந்து இருக்க உங்க தம்பி உங்களுக்காக கட்டினாருனு சொல்லுங்க.. அனிதா வாயை அடக்கிட்டு இரு என்று அத்தை அதட்டினாள்...சரி சரி வாங்க சாப்பிட்டு போகலாம் என்றள அத்தை .. இல்லத்தை நாங்க வீட்டிலேயே சாப்பிட்டு வந்தோம் என் அக்கா சொல்ல,, .. பாத்தியாமா நான் முதல்ல சொன்னேன் இல்ல இங்க வர பிளான் உங்களுக்கு இல்ல போற வழியில அப்படியே பாத்துட்டு போலாம்னு வந்திருக்காங்க , அதுவும் மல்லிகா அத்தை சொல்லி இருப்பாங்க அதான் வந்திருக்காங்க இல்லைனா இவங்க ரெண்டு பேரும் என்னை கண்டுக்கவே மாட்டார்கள் என்றாள் அனிதா, அடிப்பாவி ஆசையாக உன்னை பார்க்க வேண்டும் என்று வந்தோம்ல... எங்களுக்கு நல்லா வேண்டும்...
விடுக்கா அவதான் கண்டுபிடிச்சிடளே.. ஏய் நீ சொல்லுறது உண்மை தான்.. உன்னை வந்து பார்க்கும் ப்ளான் எங்களுக்கு இல்லை, வழியில் தான் உன் நினைவு வந்தது என்று நான் சொல்ல...பாரு மா நான் தான் சொன்னேன்ல என்றாள் அனிதா.
டேய் போதும் டா விளையாட்டு ..
நீ சும்மா இருடி குறை சொல்லிக்கிட்டே இருக்கணும் நீ வாடா மதனே, உனக்காக அத்தை, இட்லியும் குடல் கறியும் செஞ்சி வச்சிருக்கேன் வா சாப்பிடு... அவ குணம்தான் உனக்கு தெரியும் இல்ல என்றாள்,. நான் அவளை கண்டுகொள்ளாமல், அத்தை கொடுத்த டிபனை சாப்பிட ஆரம்பித்தேன் இடையில், ஷாலினி குட்டிக்கு ஊட்டி விட்டேன்...
ஏண்டி ஒரு குழந்தை பிறக்க போது இன்னுமா எப்படி ரெண்டு பேரும் கீரியும்- பாம்புமா சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்க எப்ப தான் உங்க சண்டை முடியுமோ என்று அக்கா தலையில் அடித்துக் கொண்டு , அத்தைகொடுத்த டிபனை, கையில் வாங்கிக்கொண்டு, சரி சரி சாப்பிடு என்று அனிதாவிற்கும் ஊட்டி விட்டாள், பாருங்க அண்ணி நான் எவ்வளவோ பேசுறேன். அவர் ஒரு வார்த்தை கூட பேசாம சாப்பிடுறது நீங்கதான் சொல்றீங்க என் மேல அவருக்கு பாசம் இருக்குன்னு அவருக்கு அது கொஞ்சம் கூட இல்லை, இன்று அழுது கொண்டு சொன்னாள்.
ஏய் நீ இப்ப எதுக்கு டிராமா போடுற,.. அதான் உனக்கு பிடிச்ச மாதிரி எல்லாம் செய்றன் இல்ல நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்கிறன் அப்புறம் என்ன. ம்ம்..வாங்கி கொடுத்தா மட்டும் போதுமா கூட இருக்க வேண்டாமா, அடிப்பாவி நீ தானடி உங்க அப்பா அம்மாவ பாக்கணும் அவுங்க கூட கொஞ்ச நாள் இருக்கணும்னு சொன்ன, பத்து நிமிஷம் தானே வீட்டில் இருந்தீங்க கூப்பிட்டா வந்துற போறேன் இப்படியே சண்டை போட்டுட்டே இரு அப்புறம்... என்ன அப்புறம் சொல்லு என்ன அப்புறம், என்ன பண்ணுவீங்க சார் ,ரொம்ப தான் பந்தா , தாங்க முடியல. அக்கா இதுக்கு தான் சொன்னேன் நானு நான் இங்க வரமாட்டேன். ஓஹோ அப்ப சாரு அவரா வரல நீங்கதான் ஒரு வலுக்கட்டாயமா கூட்டிட்டு வந்து இருக்கீங்க , அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு யாரு இங்க வர வேணாம்.
அக்கா பார்க்க இதுக்கு தான் சொன்னேன் இந்த லுசை என் தலையில கட்டி வச்சிட்டு என் உயிர் போது , ஆமா ஆமா ஆசைதான் உன் மேல நான் கூட தான் கஷ்டப்பட்டு இருக்கேன் உன்ன கட்டிக்கிட்டு.லூசாம்ல லூசு..
ச்சீ வாய மூடிட்டு இருடி நாயே, அவன இப்படி ஓயாமல் தொல்லை பண்ணிட்டு இருந்தா அவன் என்னதான் பண்ணுவான் என்று கோமதி அத்தை அவளை திட்டினாள், விடுங்க அத்தை அவளுக்கு எல்லாம் என் அருமை தெரியாது நான் இல்லனா தான் தெரியும் நிலமை என்று பாதியில் எழும்ப, அவன் சாப்பிடாமல் போறான் புள்ளைய நிம்மதியா ஒரு வாய் கூட சாப்பிட விடாம இப்படி பஜாரி மாதிரி இருக்கியே நீயெல்லாம் ஒரு பொம்பளையா டீ, எல்லாம் என் தப்பு, உன்ன போய் அனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன் பாரு, அவன் வாழ்க்கையே நாசமா போச்சு, உனக்கெல்லாம் ஒரு குடிகாரனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணும் அப்பதான் வாழ்க்கையோட அருமை தெரிஞ்சிருக்கும் என்று அத்தை கத்த, மா நீ எனக்கு அம்மாவா அவனுக்கு அம்மாவா, அவனுக்கு சப்போர்ட் பண்ற என்றாள் அனிதா,
அவன் இவன் சொன்ன வாயை கிழிச்சிடுவேன் அவன் உன் புருஷன் டி என்று அத்தை அவளை அடிக்க ஓட, சாந்தி அக்கா அத்தையை தடுத்து. அத்த விடுங்க அத்த வைத்துப்புள்ளக்காரி அவள அடிக்காதீங்க அவளுக்கு என்ன கஷ்டமோ சின்ன புள்ள அத்தை அவ என சொல்ல.. ஆமாமா பிள்ளையாகவே இருக்கட்டும் இவளுக்கே ஒரு குழந்தை பிறக்கும் பொழுது எருமமாடு, இன்னும் புருஷன் கிட்ட எப்படி நடந்துக்கணும்னு தெரியல, இவன மாதிரி ஒரு தங்கமான பிள்ளை கிடைக்குமா என்று சொல்ல அனிதா அழுது கொண்டு, போங்க நான் எங்கடா போய் சாகுறேன் நீங்க சந்தோஷமா அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வையுங்க என்று தன் ரூமுக்குள் சென்று கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள்.
ஏய் ச்சீ, இதெல்லாம் ஒரு பிரச்சனையா வெளியே போய் பாரு இதைவிட பெரிய பெரிய பிரச்சனை எல்லாம் போயிட்டு இருக்கு இதுக்கு போய் இப்படி அழுதுட்டு வந்து படுத்துட்டு இருக்கியே எங்க அக்கா அவளை சமாதானப்படுத்த, என்னை பார்த்து டேய் அவள போய் சமாதானப்படுத்துற அவ கிட்ட பேசுடா உன் பொண்டாட்டி தான அவ என்று என்னை திட்ட.
அக்கா உனக்கு தெரியாது அக்கா நான் என்ன சொன்னாலும் அவை எரிஞ்சு எரிஞ்சு தான் விழுறா அவளை எப்படி சமாதானப்படுத்துறது , நான் என்ன அப்படி தப்பு பண்ணேன்... டேய் மடையா மாசமா இருக்க பொண்ணு புருஷன் கூட இருக்கணும் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு எதிர்பாப்பா இல்லையா நிப்பாட்டுக்கு ஓயாம கடையும், பிசினஸ், வயல் அப்படி என்று சொல்லி சுத்திட்டு இருக்குற, அவ கூட கொஞ்ச நேரத்தை செலவழிச்சா என்ன.
என்னமோ போக்க ... சரி சரி அழாதே அனிதாவிடம் நான் பேச... ஒன்னும் வேண்டாம் போ பேசுறது எல்லாம் பேசிட்டு இப்ப வந்து என்ன சமாதானம் என்று சொல்ல, ஏய் இல்லடி இந்தா நீ கேட்டியே புது ear pod,. என்று அவளிடம் கொடுத்தேன், பாருடி ப்பளான் இல்லாமலா இதை வாங்கிட்டு வந்திருக்கான்...அவனை கொஞ்சமாவது புரிஞ்சுக்க டி என்றாள் அத்தை...
பாருடா எங்களுக்கு கூட தெரியாம இது எப்படா வாங்குன ரெண்டு பேரும் சும்மா சண்டை போடுற மாதிரி ஒரே ஆக்டிங் தான் போங்க என்றாள் அக்கா, அதானே பாருடி பாசமெல்லாம் இல்லையா என்று அத்தையும் சொல்ல... இதெல்லாம் வாங்கி தந்த மட்டும் போதுமா என்கூட இருக்க வேண்டாமா அனிதா என்னை பார்த்து கேட்டாள்,
சரிமா அழாதே நீ வேணா வீட்டுக்கு வா கூட்டிட்டு போகட்டா என்ன நான் கேட்க ஏன் இங்க இருக்க முடியாது சாருக்கு என்றாள் கோபமுடன்...
ஏன் நான் ஒரு ஆளு தான் அங்க எல்லாம் வேலையும் செய்யணும் பார்த்துக்கணும் உனக்கு தெரியாதா, இங்கு வந்து உக்காந்துட்டா வேலை கெட்டுப் போகாதா.. என்று கேட்க சரி சரி என்ற அமைதியானாள், உடனே அவளை கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தமிட... டேய் நாங்க மூணு பேரு இங்க இருக்கோம் டா எங்க முன்னாடியே உன் பொண்டாட்டி இப்படி கொஞ்ச நாள் எப்படி என்று அக்கா சொல்ல... ஏண்டி அவன் பொண்டாட்டி அவன் கொஞ்ச நாள் சரி வா வா நாம அப்படி போலாம் அவங்க ஏதாவது பேசிப்பாங்க என்று அத்தை அவளை அழைக்க, கதவை சாத்திவிட்டு அவர்கள் வெளியே சென்றார்கள்....
ஏண்டி இப்படி சண்டை போட்டுட்டே இருக்க நான் சொல்ல, என்னை பேசவிடாமல் என்னை கட்டிக்கொண்டு அனிதா ஆள ஆரம்பித்தாள், ஏய் பைத்தியம் ஏன் இப்போ அழுற...
சாரி இனிமே இப்படி சண்டை போட மாட்டேன் என்று சொல்லி என்னை இருக்க கட்டிப்பிடித்துக் கொண்டாள். என் இரு கைகளாலும் அவளை நானும் அழைத்துக் கொண்டு அவள் தலையை தூக்கி ஒரு கண்களில் வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்து என் இருக்கைகளாலும் அவள் கண்ணங்கலை தூக்கி பிடித்து, அவள் கண்களை பார்க்க , சற்று ஹஸ்கி வாய்ஸ்சில் என்ன இப்படி பாக்குறீங்க எனக்கு ஒரு மாதிரியா இருக்கு என்று சொல்ல , அவள் கண்களில் முத்தமிட்டு கன்னத்தில் முத்தமிட்டு... இப்பொழுது அவள் உதட்டில் முத்தமிட்டேன்.
அவள் சந்தோஷத்துடன் அழுகையை நிறுத்தி சரி சரி கிளம்புங்க அண்ணி அங்கு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க ஏதாவது தப்பா நினைக்க போறாங்க என்றாள்.
அடி சனியனே, இதற்கு தான் நான் உன்கிட்ட வர்ரதேயில்லை ,நான் உன் புருஷன் தானடி... அவங்க ரெண்டு பேரும் நம்ம தனியா இருக்கன்னு சொல்லி தான் கதவை சாத்திட்டு போனாங்க... ஒரு முத்தம் கொடு உனக்கு கொடுக்கலைன்னா எப்படி டி, நீ எல்லாம் ஏண்டி கல்யாணம் பண்ண பேசாமல் சாமியார போய் இருக்கலாம், என்று சொல்லி அங்கிருந்து வெளியே வந்தேன், அக்கா சிரித்துக்கொண்டே என்னடா அதுக்குள்ள முடிச்சிட்டியா ஜெட் ஸ்பீடு தான் போ... ஆமா இல்லையா பின்ன என் மருமகனை பற்றி என்ன நினைத்த ஆம்பள டி அவன் என்றாள் அத்தை..
அப்படியே விளங்கிடும், நான் ஜெட் ஸ்பீடா இருந்த என்ன பண்றது... ஒரு சம்சாரிய கல்யாணம் பண்ணி இருந்தா
எல்லாம் நடக்கும் நான் ஒரு சாமியார் அல்ல கல்யாணம் பண்ணி இருக்கேன் பொம்பள சாமியார் என்று திட்டிக்கொண்டே சரி சரி வா க போலாம் அத்தை நான் கிளம்புறேன் என்று வந்து வண்டியை ஸ்டார்ட் செய்தேன்...
அடியே... நீ திருந்தவே மாட்டியாடி... என்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு கூட தெரியாதா பாரு அவன் கூட்டிட்டு போறான் என்று அத்தை கத்தினாள்... காலணி வண்டியில் ஏறி அமர்ந்தார்கள் நான் வண்டியை ஸ்டார்ட் செய்தேன்... மதனே நீ கோச்சிக்காத டா... என்ற அத்தை சொல்லிக்கொண்டே வெளியே வந்தாள்... அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க அத்தை பாத்துக்கலாம் நான் போயிட்டு வரேன் மாமாவ கேட்டேன்னு சொல்லுங்க என்று வண்டியை கிளப்பி அக்காவின் மாமனார் வீட்டிற்கு பயணம் ஆனோம்...
அனிதா நீ செய்து சரியில்லமா,
உனக்கு என்னடி பிரச்சனை புருஷன் கிட்ட கொஞ்சம் பக்குவமாக நடந்துக்கோ, நீ அவன பட்டினி போட்ட, பார்த்து அப்புறம் வேற எங்கனா சாப்பிட போயிடுவான் நாசமா போயிடும் என்ற அத்தை அவளிடம் திட்டி பேசிக் கொண்டிருந்தாள், அனிதாவோ பாவமாக, நான் என்னமா பண்றது ஏமா என்ன இப்படி சும்மா திட்ற, நாடோடி திட்டுகிறேன்... உண்மைய சொல்றேண்டி நிலைமை புரிஞ்சுக்கோ... நீ என்ன புரிஞ்சிக்க மாட்டியா மா... என்னால அந்த விஷயத்தில் இருந்து வெளிவர முடியல மா என்றாள் அனிதா அழுது கொண்டே... என்னடி சொல்ற நீ இன்னுமா அதை நினைச்சுட்டு இருக்க... பாவம்ண்டி மதன், நம்ம குடும்பத்துக்காக உனக்காக உன்ன கல்யாணம் பண்ணி இருக்கான்... அவன் வாழ்க்கை கெடுத்துறாதே உன் வாழ்க்கை கெட்டுப் போயிடுமா... என்று அழுது கொண்டே சொன்னாள் அத்தை..
எனக்கு புரியுது மா நான் கொஞ்சம் கொஞ்சம் சரியா இருக்கிறேன் ப்ளீஸ் கொஞ்சம் டைம் கொடும்மா எனக்கு... ( அனிதா காலேஜ் படிக்கும் பொழுது தன்னுடன் படிக்கும் சக மாணவனான ராஜாவை காதலித்தாள் அவர்கள் காதலை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டார்கள் திருமணத்தின் அன்று காலை, அனிதாவிற்கு சப்ரைஸ் கிப்ட் வாங்க சென்று ராஜா ஒரு விபத்தில் இறந்து போக மணமேடை வரை வந்த, தன்னுடைய அண்ணன் மகளின் வாழ்க்கையை கெட்டுப் போகாமல் இருப்பதற்காக, தன்னுடைய மகன் மகனை அதே முகூர்த்தத்தில் அனிதாவிற்கு திருமணம் செய்து வைத்தால் மல்லிகா ... ஆனாலும் அந்த விபத்திலிருந்து... மன வலியிலிருந்து அனிதா வெளிவர மிகவும் கஷ்டப்பட்டாலும்... தன் குடும்பத்திற்காகவும் மதன் செய்த தியாகத்தை அவள் மறுக்கவும் இல்லை, மறக்கவும் இல்லை... அவளுக்கும் மதனை ரொம்ப பிடிக்கும் ஆனால் அவன் ஒவ்வொரு முறை அவளை நெருங்கும்போது அவளுக்கு ராஜாவின் முகம் நினைவுக்கு வருவதால்... தனக்குள்ளே புழுங்கி சாகிறாள்... பாவம் அனிதா பழைய காதலனை மறக்கவும் முடியாமல்... தன்னை பூப்போல தாங்கும் கணவனிடம் முழுமையாக நெருங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள்.)
அனிதாவின் நிலை மாறுமா தன் கணவனை அவள் முழுமையாக ஏற்றுக் கொள்வாளா ? என்பதை காலத்தின் கையில் தான் உள்ளது.. (தொடரும்...)