25-06-2019, 07:13 AM
சரியாக 23 வயதில் திருமணம். என்னவரின் பெயர் அனந்த். தாய் தந்தையர் இருவரும் விபத்தில் மரணமடைந்துவிட இவரும் இவருடைய பிறந்த நரேன் மட்டுமே(இரட்டையர்கள். ஆனால் முக வேறுபாடு உண்டு). பரம்பரைத் தொழிலை மேலும் விரிவுபடுத்தியிருந்தனர். வீட்டில் பெற்றோருக்கு சிறிது தயக்கமிருந்தாலும் எனக்கு அவரைக் கண்டவுடன் பிடித்துவிட்டது. ஆறடி உயரமும் நல்ல சிவந்த நிறம். தசைகள் முறுக்கேறிய உடலென்று சொல்லமுடியாதெனினும் ஒல்லி என்று சொல்ல இயலாத உடல். எல்லாவற்றிற்கும் மேல் எனக்குப் பிடித்த கருகரு மீசை. அவரைப் பார்த்தவுடன் நான் டோட்டல் ப்ளாட். எப்பொழுது திருமணம் முடியும் அவருடையவளாவேன் எனக் காத்திருந்தேன்.
அந்த நாளும் வந்தது. சிகப்பு நிற பட்டுடுத்தி மணவறையில் நான் வீற்றிருக்க அவள் என் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தார். அந்த நொடியில் நான் பூரணமாக உணர்ந்தேன். அப்பொழுது தெரியாது நான் இன்னும் எதையுமே அறியவில்லை என. உறவினர்களுக்கு மட்டுமே திருமண அழைப்பு என்பதால் கூட்டமில்லை. தொழில் முறை நண்பர்களுக்கென தனி வரவேற்பு பிறிதொரு நாளில் அவர் வைத்திருந்ததால் மாலையிருந்தே எனக்கு முதலிரவுக்காக அலங்கரிக்கத் துவங்கியிருந்தனர். உடலில் கொஞ்சம் அலுப்பிருந்தாலும் என்னவருக்கு நான் என்னை அன்று முழுமையாக அர்பணிப்பது என்று முடிவு செய்திருந்தேன். இரவுக்காக நான் தேர்வு செய்திருந்தது வெண்பட்டு சேலையும் சிவப்பு நிற ஜாக்கெட்டும். நாங்கள் இருவரும் மட்டும் என்னவரின் பங்களாவிற்கு சென்றோம். வீட்டையும் அறையையும் அலங்கரித்திருந்த பணியாளர்கள் ஏற்கனவே சென்றிருக்க அந்த பங்களா முழுவதும் எங்களுக்கு மட்டுமே சொந்தமாய். ஏற்கனவே என் அன்னையை காலையில் நானாய் அழைக்கும் வரை போன் செய்யக்கூடாதென எச்சரித்திருந்தேன்.
அவர் அறைக்குள் சென்று பாத்ரூம் சென்று விட அறைக்குள்ளிருந்த உடை மாற்றும் பகுதியில் அமர்ந்து என்னை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் நிதானமாய் ஒவ்வொரு நகையாய் கழற்றினேன். கழுத்தில் அன்று அவர் கட்டிய மாங்கலயம் (மஞ்சள் கயிற்றில் தங்க நாண் பூட்டியது) மட்டும் மிச்சமிருந்தது. கையில் அவர் அணிவித்த மோதிரம். காலில் மெட்டியும் அவர் பரிசளித்திருந்த கொலுசையும் மட்டும் மிச்சம் விட்டேன். அன்றுவரை நான் சேலையை இறக்கிக் கட்டியதில்லை. அன்றுதான் என் கணவருக்காய் இறக்கி தொப்புள் முழுவதும் தெரியும் படி கட்டினேன். பின் பட்டுப்புடவையை கழற்றி விட்டு நான் திட்டமிட்டப்படி ஒரு கருப்புநிற ஷிபான் படவையை கட்டி மடிப்பெடுக்காமல் ஒற்றையாய் என் தோளில் விட்டேன் (சிங்கிள் ஸ்பிளீட்) என்பார்கள். பின் என் நீண்ட கரிய கூந்தலை விடுவித்து ப்ரீ ஹேரில் அலைபாய விட்டேன். சரியாக நான் முடிக்கவும் அவர் அங்கே வரவும் சரியாக இருந்தது. அவரைக் கண்ணால் அழைத்து கையிலிருந்த குங்கும கிண்ணத்தை நீட்ட புரிந்து கொண்டவராய் குங்குமத்தை எடுத்து என் புருவத்தில் அடர்த்தியாய் வைத்தார். என் மனதில் இனம் புரியா மகிழ்ச்சி அப்படியே அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டேன்.
என்னை அணைத்தவர் நெற்றியில் முத்தமிட்டு அணைத்தவாறே படுக்கையிருக்கம் அறையில் நுழைந்தார்.