25-09-2024, 11:17 AM
(25-09-2024, 05:07 AM)MolaRasigan Wrote: ரொம்ப நாளா நான் இந்த கதைய தொடரலாமான்னு யோசிச்சுட்டு இருந்தேன். இன்னைக்கு திடீர்னு அப்டேட் பாத்ததும் ரொம்ப சந்தோசமா இருக்கு. எழுத்தாளரும் வாசகர்களும் சம்மதிச்சா நான் இந்த கதையை தொடரலாம்னு இருக்கேன். விருப்பங்களை தெரிவிங்க.
தாராளமா தொடருங்க நண்பா , நான் ஒதுங்கிக்குறேன் ...