23-09-2024, 09:47 PM
நண்பா மிகவும் எதார்த்தமான பதிவு அதிலும் யூசுப் கதையின் தொடக்கத்தில் ரவியின் குடும்பத்தில் ஆடிய ஆட்டத்திற்கு இப்போது ரவி செய்யும் செயல்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக இருந்தது.
யூசுப் வாயில் மூலமாக ஜெனி காதலிக்கும் உண்மைக் கூறியது இப்போது இந்த கல்யாணத்தை பர்சனா சம்மதம் உடன் ரவி செயல்படுத்த செயல் மிகவும் சூடான பதிவு நண்பா.
யூசுப் வாயில் மூலமாக ஜெனி காதலிக்கும் உண்மைக் கூறியது இப்போது இந்த கல்யாணத்தை பர்சனா சம்மதம் உடன் ரவி செயல்படுத்த செயல் மிகவும் சூடான பதிவு நண்பா.