23-09-2024, 08:29 PM
யதார்த்தமான பதிவு ஒரு சில நேரங்களில் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் தடுமாற்றம் வரத் தான் செய்யும்.
இங்கு ரமேஷ் ராதா இருவருக்கும் இடையே நடக்கும் சின்ன தடுமாற்றத்தை எதிராளி ராம் பிரசாத் சரியாக பயன்படுத்தி கொண்டான்..
ரம்யா ஒரு நடுநிலையான பெண்ணாக ரமேஷ் செய்தது மகா பெரிய மன்னிக்க முடியாத தவறு என்று எடுத்து சொல்வது சிறப்பு..
ரமேஷ் ரம்யா இருவரும் சேர்ந்து திருட்டு கிழவன் ராம் பிரசாத்திடம் இருந்து ராதாவை மீட்டு எடுப்பார்களா அல்லது அவளே மீண்டு வருவாளா என்று தெரியவில்லை