22-09-2024, 10:39 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு முதலில் அருண் கோவா டிரிப் கிளுகிளுப்பு ஆரம்பித்து அருண் செய்யும் ஒவ்வொரு செயலும் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது. அதன் பிறகு கதையின் உள்ள கதாபாத்திரம் அனைத்து ஒரு இடத்தில் ஒன்று சேர்த்து நேர்த்தியாக எழுதிய விதம் மிகவும் இயல்பாக அற்புதமாக இருந்தது.
அதன் பின்னர் இந்த கதையின் வில்லன் வந்து ஹீரோயின்கள் உடன் நடக்கும் உரையாடல் மற்றும் அவர்களுக்கு செய்யும் இன்னல்கள் செய்யும் போது கதையின் ஹீரோ அருண் வருகை மற்றும் அனைவரும் உள்ள இருக்கும் ஆம்பளை வெளி கொண்டு வந்து மிகவும் அருமையாக இருந்தது