22-09-2024, 06:29 PM
(22-09-2024, 06:22 PM)Gumshot Wrote: Nanba naanum
ஷைலஜாவை கொண்டு போன மொய்தீன் என்ன1 பண்ணான் என த்ரில்லிங்கா வெய்ட் பண்றேன்
நெறைய வாசகர்களை கொண்ட ஒருத்தர், ஒரு கதை எழுதினாலும் எல்லா கதாசியர்களோட Views Records-யும் brake பண்ண ஒருத்தர் இன்னொரு கதைக்கு வாசகரா இருக்காருங்குரது சந்தோஷமா தான் இருக்கு...
அப்றம் ஒரு சின்ன திருத்தம் சைலஜா-வ மொய்தீன் கோண்டு போகல, மொய்தீன தான் சைலஜா கொண்டு போயிருக்கா....
கூடிய சீக்கிரத்திலே அந்த Update-ம் வந்திடும்....