22-09-2024, 06:22 PM
(22-09-2024, 04:53 PM)Black Mask VILLIAN Wrote:இந்த கதையோட speciality-யே இப்படி அடிக்கடி கதையாசிரியர் கொடுக்குர twists தான்...
அத விடவும் இந்த கதைய எப்போ வாசிச்சாலும் ஒரு திகில் இருக்கு, என்னமோ எனக்கு நடக்குர மாதிரியே இருக்கு மனசு அடிக்குது. சில தப்பான சீன்ஸ் நடக்கும் போது கூட Heart Beat எகுறுது அந்த அளவுக்கு என்னை அவரோட எழுத்தால involve பண்ண வைக்குறாரு... கொஞ்ச நாளா அவரு இல்லாம போனது கஷ்ட்டமா தான் போச்சு, அதனாலோ என்னவோ நானும் கூட இந்த தளம் பக்கம் வராம போனேன்...
ஆனா இந்தமுறையும் பாதில விட்டுட்டு போயிடாதிங்க GUMSHOT அவர்களே....,
தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்....
Nanba naanum
ஷைலஜாவை கொண்டு போன மொய்தீன் என்ன1 பண்ணான் என த்ரில்லிங்கா வெய்ட் பண்றேன்