22-09-2024, 04:53 PM
(This post was last modified: 22-09-2024, 04:55 PM by Black Mask VILLIAN. Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த கதையோட speciality-யே இப்படி அடிக்கடி கதையாசிரியர் கொடுக்குர twists தான்...
அத விடவும் இந்த கதைய எப்போ வாசிச்சாலும் ஒரு திகில் இருக்கு, என்னமோ எனக்கு நடக்குர மாதிரியே இருக்கு மனசு அடிக்குது. சில தப்பான சீன்ஸ் நடக்கும் போது கூட Heart Beat எகுறுது அந்த அளவுக்கு என்னை அவரோட எழுத்தால involve பண்ண வைக்குறாரு... கொஞ்ச நாளா அவரு இல்லாம போனது கஷ்ட்டமா தான் போச்சு, அதனாலோ என்னவோ நானும் கூட இந்த தளம் பக்கம் வராம போனேன்...
ஆனா இந்தமுறையும் பாதில விட்டுட்டு போயிடாதிங்க GUMSHOT அவர்களே....,
தொடர்ந்து எழுதுங்க... வாழ்த்துக்கள்....