Adultery அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI)
அடுத்தநாள்,

        காலையிலே வீட்டில் ஒரே கூச்சலாய் இருந்தது, கண்களை கசக்கி கொண்டே எழும்பிய எனக்கு அதிர்ச்கியே மிஞ்சியது. என் அம்மா என்னை திட்டி கொண்டே காஃபியை ஆத்தி கொண்டிருக்க நான் திகைத்தேன். அதற்கு காரணம் நான் இப்போது எனது வீட்டிலிருந்தேன் என்பது தான்.

‘ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு வந்திருக்கானே கொஞ்சம் தூங்கிட்டு போட்டும்னு விட்டா இப்படியா தூங்குறது ஒன்னரை நாளா???’ என திட்டி கொண்டே சூடுபறக்க காஃபியை ஆத்தி கொண்டிருந்தாள்
‘என்னம்மா சொல்லுர ஒன்னரை நாளாவா?’ என அதிர்ச்சியடைய
‘ஆமா டா….’ அதை கேட்ட எனக்கு தலை சுற்றியது தலையை பிடித்து கொண்டு போர்வையை அகற்றி தரையில் காலூன்றி அமர்ந்தேன், அக்ஷராவின் முகம் மனதில் வந்து போனது

[Image: deepikasingh150-20230210-0029.jpg]

‘ஏண்டா என்னாச்சி?’
‘தலைவலிக்குது….’
‘இருக்காதா பின்ன, இந்தா இத குடி….’ என காஃபியை கொடுத்தாள்
‘நேத்து என்னாச்சிமா?’ என கேட்க
‘அத நீ தான் சொல்லனும், ஹோமம் முடிச்சிட்டு போய் கட்டில்ல விழுந்தவன் தான், இப்போதான் எழும்புர….’
‘என்ன?’
‘ஆமா…. அப்பா கூட பயந்துட்டாரு, ராத்திரி டாக்டர கூட கூட்டி வந்து பாக்க வைச்சோம் தெரியுமா??’ என்றாள்
‘……..’
‘என்னாச்சிப்பா வேலை பயங்கர stress-ஆ இருக்கா?’
‘அப்டி எதுவும் இல்லம்மா…’ என்க
‘Day & Night வேலை பாத்தா இப்டி தான் சிலரு நேரம் தெரியாம தூங்குவாங்கலாம், டாக்டர் அத தான் சொன்னாரு….’ என்றாள், வியர்த்த என் நெற்றியை துடைத்து கொண்டே
‘ஓ… ஆமாம்மா…..’
‘இந்த வேலை உனக்கு தேவையா, அதான் அப்பா கூட இப்ப சகஜமாயிட்டாருல்ல பின்ன எதுக்கு கஷ்ட்டப்படுர? உனக்கென்ன தலையெழுத்தா?’
‘ம்மா….’
‘சரிடா, மறுபடியும் ஆரம்ப்க்காத… போ போய் குளிச்சிட்டு தோட்டம் வயல் எல்லாத்தையும் ஒரு எட்டு பாத்துட்டு வா…’ என சென்றுவிட்டாள்

        “அப்போ நாங்க கல்யாணம் பண்ணிகிட்டதெல்லாம் கனவா…” என நான் என்னை நொந்து கொள்ள வந்தது வெறும் கனவா? இல்லை பகல் கனவா?. ஒருவேளை பகல் கனவாகி போய்விடுமோ என்ற அச்சம் தொத்தி கொள்ள, மீண்டும் அம்மா என் அறையினுள் வந்தாள்.

‘ஹான், சொல்ல மறந்துட்டேன்…. உன் அப்பாவுக்கு MP election-க்கு seat கெடைச்சிருக்கு டா…’ என சந்தோஷமாக சொல்லி கொண்டு கிளம்பினாள்

        அவள் சொன்னது என் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்து கொண்டிருந்தது, அது ஏற்கனவே என் கனவில் நடந்தது தான். உடனே “ஏ..ஹே…” என சந்தோஷத்தில் துள்ளி குதித்தேன், அக்ஷரா உடன் என் திருமணமும் கண்டிப்பாக நடக்கும் என்ற எண்ணம் துளிர்த்தது….

தொடரும்…
[+] 2 users Like Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: அக்ஷரா இல்லம்... (Akshara Illam - AI) - by Black Mask VILLIAN - 22-09-2024, 12:49 PM



Users browsing this thread: 7 Guest(s)