22-09-2024, 11:28 AM
உங்கள் கதை அருமை நண்பா! ஒவ்வொரு காட்சி அமைப்பும் அதற்கேற்ப உற்ற சுழியிலையும் அருமையாக அமைக்கப்பட்டுள்ளன. சொல்லப் போனால், . ஒவ்வொரு சீனையும் சிந்தித்து, அதை எழுத்துக்களில் மாற்றும் முன் உங்கள் கற்பனை மற்றும் உழைப்பின் வெளிப்பாடாக நாங்கள் இதைப் படிக்கிறோம்.
இப்போது இந்த தளத்தில் இரண்டு கதை மட்டுமே தொடர்ந்து அப்டேட் கொடுத்து , ரசிகர்களை ஈர்க்கிறது
ஒன்று உங்கள் கதை , எடுத்துக்காட்டுக்கு சொல்ல போனால் உங்களை இயக்குனர் வெற்றி மாரனாக பார்க்குறேன் , ..ரொம்ப எதார்த்தமாக சொல்ல வந்ததை உண்மை சம்பவம் மாதிரி கொண்டு செல்கிறீர்கள்
இன்னொரு கதை ஆசிரியர் ஸ்பைடர் மேனின் " தூக்கிக் காட்டிய குடும்ப குத்துவிளக்குகள்." நீங்க வெற்றி மாறன் என்றால் இவரை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி உடன் ஒப்பிடலாம் , கதை எதார்த்தமாக இல்லாமல் இருந்தாலும் ..இவரோட கதை பிரமாண்டமாக படங்களை இணைத்து எழுதிருப்பார் ..
என்ன பொறுத்தவரைக்கும் சம்பிப்பதில் இந்த இரண்டு கதை தான் சக்க போடு போடுகிறது ..அதுவும் சொல்லிவைத்து போல் இருவரும் நேற்று பெரிய நீண்ட அப்டேட் போட்டு விட்டிர்கள் ..எங்களை மாதிரி வாச்கர்களுக்கு இத விடவும் சந்தோஷம் எதுவும் இல்லை ..நன்றி