22-09-2024, 10:56 AM
மறுநாள் காலையில் இந்திரா குளித்துவிட்டு புடவையில் அழகாக ரெடியாகி வெளியே வர, அவளுடைய அம்மா வந்திருந்தாங்க. மாமியார் கூட பேசிக்கிட்டு இருந்தாங்க.
"அம்மா நீ எப்போ வந்த.."
"இப்போ தான்டி வந்தேன்.." இந்திராவின் அம்மா முகத்தில் புதுப்பொலிவை பார்த்தாள். முன்பு இருந்த சோகம் இப்போது இல்லை. கழுத்தில் மஞ்சள் தாலியுடனும், நெற்றி வகுட்டில் குங்குமத்துடனும் பார்க்க அழகாகத் தெரிந்தாள்.
"என்ன விசயம் மா.. காலைல இவ்வளவு சீக்கிரம்.."
"எல்லாம் காரணமா தான்டி.. இன்னைக்கு உனக்கு தாலி பிரிச்சு கோர்க்கலாம்னு முடிவு பண்ணிருக்கோம்.."
"என்னது இன்னைக்கா.. திடீர்னு வந்து சொல்ற..."
"இப்போ என்ன கல்யாணமா பண்ணப் போறோம்.. தாலி தானே பிரிச்சு கோக்குறோம்.. இன்னைக்கு நல்ல நாளா இருக்குனு தான் வந்தேன்.. உனக்கு புதுப் புடவை வாங்கியிருக்கேன்.. இதை கட்டிக்கோ.. "
"என்ன அத்தை இது.. "
"நான் என்னம்மா சொல்றது.. உங்க அம்மா முடிவு பண்ணிட்டா அதை மாத்த முடியுமா.. வந்த உடனே விசயத்தை சொன்னாங்க.. கல்யாணம் பண்ணுனா எல்லாரும் பண்றது தானே.. நானும் சரினு சொல்லிட்டேன்.."
"அத்தை இந்த கல்யாணமே நாலு செவுத்துக்குள்ள நடந்துச்சு.. இதுல இந்த சம்பிரதாயம் எல்லாம் தேவையா.."
"இதுல என்னம்மா இருக்கு.. இப்போதைக்கு இதையும் நாலு செவுத்துக்குள்ள பண்ணிக்கலாம்.. ஊரறிய கல்யாணம் பண்றப்போ திரும்ப ஒரு தடவை செஞ்சுட்டா போச்சு.. "
"அத்தை நான் சொல்றதை புரிஞ்சுக்காம..."
"ஏய்.. உன்கிட்ட பெர்மிஷன் கேக்கல.. ஒழுங்கா ரெடியாகு போ... "
"கமல் எங்கம்மா.. இன்னைக்கு ரெண்டு பேரும் லீவு சொல்லிருங்க.."
"அவரு தூங்குறாரு அத்தை.. "
கமலை மரியாதையோடு புருஷனாக நினைத்து இந்திரா பேசியதை பார்த்து இரண்டு அம்மாக்களும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
இந்திரா புடவையோடு ரூமுக்கு சென்றாள். கமல் தூங்கிக் கொண்டிருந்தான்.
"கமல்... " அவனை தட்டி எழுப்பினாள்.
கமல் கண் விழித்துப் பார்த்தான். தன்னுடைய புது மனைவி குளித்துவிட்டு ஃபிரஷ்ஷாக நின்று கொண்டிருந்தாள்.
"குட் மார்னிங்.. அண்ணி.."
"கமல் என்னோட அம்மா வந்துருக்காங்க.."
"உங்க அம்மாவா.. எதாவது பிரச்சனையா.."
"பிரச்சனையெல்லாம் இல்ல.. இன்னைக்கு தாலி பிரிச்சு கோர்க்கனும்னு சொல்லி வந்துருக்காங்க.."
"அப்படினா.."
"அது கல்யாணமான பொண்ணுங்களுக்கு செய்யுற சம்பிரதாயம்.."
"ஹோ அவ்வளவு தானா.. "
"அதுக்கு நாம இன்னைக்கு லீவு போடனுமாம்.. "
"உங்களுக்கு தானே ஃபங்சன்.. நான் எதுக்கு.."
" மரமண்ட.. இந்த தாலி கட்டுனவன் நீதானே.. நீ இருக்காம வேற யாரு இருப்பா.." சிரித்துக் கொண்டே சொன்னாள்.
"ஹோ.. யூ மீன் ஐயம் யுவர் புருஷன்.."
"லூசு சீக்கிரம் போய் குளிச்சுட்டு வா..."
"உங்க அம்மாகிட்ட சொல்லவா.. உங்க பொண்ணு மரியாதை இல்லாம திட்டுறாங்கனு.."
"சொல்லு எனக்கென்ன பயமா... என் புருஷனை நான் எப்படி வேணாலும் திட்டுவேனு சொல்லுவேன்.. "
இந்திராவின் சிரித்த முகத்தை பார்த்து ரசித்த கமல் அவள் இடுப்பில் நறுக்கென்று கிள்ளிவிட்டு பாத்ரூமுக்குள் ஓடினான்.
"ஆஆவ்வ்.. " என்று துள்ளி குதித்தாள் இந்திரா.. அவன் பாத்ரூமுக்குள் ஓடியதும் இடுப்பைத் தேய்த்தபடி சிரித்தாள்.

❤️ காமம் கடல் போன்றது ❤️