21-09-2024, 02:39 PM
நண்பா மிகவும் அருமையான பதிவு அதிலும் அருண் தரும் விளக்கங்கள் மிகவும் நேர்த்தியாக எதார்த்தமாக தெளிவாக இருந்தது. ப்ரியா உடன் தன் அம்மா வாழ்க்கை பட்ட துன்பத்தை சொல்லி அதன் பின்னர் அருண் சிங்கிள் அம்மா கஷ்டத்தை சொல்லியது மிகவும் தத்ரூபமாக தெளிவாக இருந்தது.