20-09-2024, 08:19 PM
(This post was last modified: 22-09-2024, 02:04 AM by Manmadhan67. Edited 3 times in total. Edited 3 times in total.)
ஒரு வழியாக இந்த ஜோடிகள் பெங்களூரூ நகருக்குள் பிரவேசித்ததும், ஒரு மாலுக்குள் நுழைந்து தேவையான பொருட்களுடன் தேவையில்லாத பொருட்களையும் ஷாப்பிங்க் என்ற பெயரில் வாங்கி காசை கரியாக்கினர். மாலுக்குள் சுற்றிய போது சில சமயங்களில் குமாரும் அமுதாவும் பேசி பழக சந்தர்ப்பங்கள் அமைய, அமுதா எந்த தயக்கமோ, சந்தேகமோ இல்லாமல் இயல்பாக பேச, குமாரும் டீசண்டாக தன் மனதுக்குள் துடித்த எண்ணங்களோ, பேண்ட்டுக்குள் துடித்த சுன்னியோ அவளுக்கு தெரியாத வகையில் மிக கண்ணியமானவன் போல பேசி பழகினான்.
குமார் அமுதா நட்பு மலர ஆரம்பித்தது.
கணவனுக்கு தோழியை கூட்டிக் கொடுக்க திட்டம் போட்டு வந்திருந்த லாவண்யா, நிலைமையை புரிந்துக் கொண்டு, மாலுக்குள் அங்குமிங்கும் கடைகளுக்குள் புகுந்து புகுந்து வந்த போது, வேண்டுமென்றே சில கடைகளில் அவள் நேரம் கடத்தி, அமுதாவின் கணவனுக்கும் சிக்னல் கொடுத்து அவனையும் தன்னுடன் இருக்க வைத்து, குமார் அமுதாவுடன் தனியாக சுற்றும் சூழ்நிலையை உருவாக்கினாள். அதை குமாரும் பயன்படுத்திக் கொண்டு அமுதாவிடம் இயல்பாக, நட்பாக, நாகரீகமாக பழக, குமார் அமுதா நட்பு மேலும் இறுக துவங்கியது.
ஷாப்பிங் முடித்த போது மாலை மறைந்து இரவு கவிழ துவங்க, குமாரும் அமுதாவும் எந்த தயக்கமோ, சந்தேகமோ இல்லாமல், இயல்பாக, பால்ய நண்பர்கள் போல சிரித்து சிரித்து பேசிக் கொண்டே ஜோடியாக நடந்து வரும் அளவு நிலைமை மாறியிருந்தது. இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைத்த போது லாவண்யா தன் கணவனை டேய் அவசரப்பட்டிராதே... அவ ரொம்பவே முரண்டு... இப்படியே மெய்ண்டெய்ன் பண்ணு. கை எதாவது வைச்சிடாதே. அடிச்சாலும் அடிச்சுடுவா. கேர்ஃபுல் என்று சொல்ல, குமாரும் எச்சரிக்கையாகவே பழகினான்.
மாலை விட்டு வெளியில் வந்து நெருக்கியடித்த ட்ராபிக்கில் காரை ஆமை வேகத்தில் நகர்த்திக் கொண்டு ஒரு வழியாக நகருக்கு வெளியே வனப்பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஜோடிகளுக்கு சொர்க்கபுரியாக இருந்த அந்த தனியார் ரிசார்ட் பகதிக்குள் இரண்டு ஜோடிகளும் வந்து சேர்ந்தனர்.
அந்த இட்த்தை பார்த்த நொடியே அமுதாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளுக்கு ரொம்ப நாளாகவே இது போன்ற ட்ரிப்கள் மேலும், ரிச்சான ரிசார்ட்களில் தம்பதிகளாக தங்கி சுற்றி பார்த்து அனுபவிக்க வேண்டும் என்றும் ஆசை இருந்தது. ஆனால் அவளுடைய கணவன் அவள் ரசனைகளுக்கு ஏற்றவனாக இல்லாமல் போய் விட்டதால் அவள் அப்படி ஆசைப்படுவதையெல்லாம் மறந்தே போயிருந்தாள். இன்று அவள் விரும்பியது போன்றே ஒரு இடத்தை கண்ட்தால் அமுதா மிகவும் எக்ஸைட் ஆகி எல்லோருக்கும் முன்னால் உள்ளே ஓடி சென்று அந்த இடத்தை ஒரு குழந்தையை போல தன் கண்களை அலைய விட்டு ரசித்து பிரமித்து மகிழ்ச்சியில் கன்னங்களில் கைகளை வைத்துக் கொண்டு படபடவென தன் இமைகளை கொட்டினாள்.
கிட்டத்தட்ட ஒரு பசுமையான வனப்பகுதி போல மரங்களுக்கும் செடிகளுக்கும் நடுவில் வாடிக்கையாளர்கள் தங்குவதற்கான குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. தம்பதிகளாகவும், குடும்பங்களாகவும் வந்து தங்கி சுற்றி பார்த்து செல்ல மிகவும் பொருத்தமான இடமாக இருந்தது அந்த ரிசார்ட். ஒவ்வொரு குடிசை போன்ற அமைப்பும் மேலுக்கு குடிசை மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், உறுதியான கட்டிடங்களாக இருந்தன. ஒவ்வொரு குடிசைக்கும் தனித்தனியே வேலியும் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் மரங்கள் இருந்ததால் நல்ல தனிமையான சூழ்நிலையால் ரம்மியமான சூழல் நிலவியது. பனி படர்ந்த காற்று மேகங்களை போல சூழ்ந்திருக்க இடமே சொர்க்கம் போல காட்சியளித்தது. குளிர் உடலை ஊடுருவியது கூட ஒரு சுகமாய் இருந்தது.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.