20-09-2024, 05:48 PM
கார் சிட்டி லிமிட்டை தாண்டி நூறு கிமீ வேகத்தில் பயணிக்க துவங்கியது.
அமுதா எதோ ஒரு வேகத்தில் இந்த ட்ரிப்புக்கு ஓகே சொல்லி விட்டாலும், அவள் மனதில் ஒரு சஞ்சலம் இருந்துக் கொண்டே இருந்தது. காரின் பின்னிருக்கையில் தன் கணவருடன் அமர்ந்திருந்த அமுதாவின் மனதில் இந்த ட்ரிப்பில் ஒரு வேளை தன் வைராக்கியமும் பிடிவாதமும் உடைக்கப்பட்டு தன்னை குமார் அனுபவித்து விடுவானோ என்ற பயம் அலைமோதிக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம், அவளுக்கு தன் கணவரைப் பற்றியும் நன்றாக தெரியும், லாவண்யாவைப் பற்றியும் நன்றாக தெரியும். அதனால் இந்த ட்ரிப்பே தன் கணவரும் லாவண்யா அவள் கணவன் குமாருடன் சேர்ந்து போட்ட ப்ளானாக இருக்கலாம் என்ற சந்தேகம் அவள் மனதின் ஓரத்தில் இருந்துக் கொண்டிருந்தது. மூன்று பேரும் சேர்ந்து அவரவர் மன வக்கிரங்களை தீர்த்துக் கொள்ள தன்னை, தன் உடம்பை குமாரின் காமப் பசிக்கு விருந்தாக்கி விடுவார்களோ என்று அஞ்சினாள்.
இந்த அச்சம் அவளை குமார் மீது ஒரு பார்வையை வைத்திருக்க வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை உண்டாக்கி விட்டது. தன் மன சஞ்சலங்களை மறைக்க சலசலவென்று வாய் மூடாமல் அவள் தன் கணவருடனும், முன் சீட்டில் தன் கணவனுடன் உட்கார்ந்திருந்த லாவண்யாவுடனும் பேசிக் கொண்டே வந்தாலும் அவள் கண்கள் மட்டும் குமாரின் பக்கம் அடிக்கடி சென்று சென்று வந்தன.
குமாரின் எண்ணத்தில் அவளை அடையும் நோக்கம் இருந்தால் அவன் கண்டிப்பாக தெரிந்து விடும். தன்னுடைய அழகும், இளமை மாறாத உடம்பின் கவர்ச்சியான பாகங்களும் அவனை கண்டிப்பாக ஈர்க்கும். அதனால் அவனால் காரின் ரியர் வ்யூ மிரர் வழியாக தன் மீது பார்வையை மேய விடாமல் இருக்க முடியாது, அவன் அப்படி அவள் உடம்பை கண்களால் மேய்ந்தால் ஆள் இன்னும் தன்னை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறான் என்று தெரிந்து விடும் என்று நினைத்த அமுதா, அவன் திருட்டுத் தனத்தை கண்டுபிடிப்பதற்காக, அடிக்கடி அப்படி குமாரின் மீது தன் பார்வையை செலுத்திக் கொண்டிருந்தாள்.
ஆனால் அவள் நினைத்ததற்கு மாறாக குமார் அவளை ரியர் வ்யூ மிர்ர் வழியாக பார்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்பதோடு பயணத்தின் இடையில் அங்கங்கே இளைப்பாறவும் தேநீர் அருந்தவும் நிறுத்திய போதெல்லாம் அவன் அமுதாவின் பக்கமே திரும்பாததோடு அவள் இருக்கும் பக்கமே வராமல் மிகவும் விலகி கண்ணியமாக நடந்துக் கொண்டான்.
அவனுடைய அந்த நடத்தை அமுதாவுக்கு முதலில் மெலிதான ஏமாற்றத்தை கொடுத்தது. தன் கணிப்பு தவறாகி விட்டதே என்று நினைத்தாள். ஆனால் பின் ச்சீ... அவன் தன்னை நெருங்க முயலாமல் இருப்பது நல்லது தானே, நாமும் அதைதானே விரும்பினோம், இப்ப என்ன ப்ரசனை என்று நினைத்தவள் மனதில் அவன் உண்மையாகவே தன்னிடம் கண்ணியமாக நடந்துக் கொள்கிறானா? இல்லை சும்மா நடிக்கிறானா என்று மீண்டும் ஒரு சந்தேகம் உதிக்க, அதை தெரிந்துக் கொள்ள குமாரிடம் மெல்ல பேச்சுக் கொடுக்கவும் முயன்றாள் அமுதா. ஆனால் குமார் அவள் பேச முயன்றதை தவிர்க்கவும் இல்லை, அதே சமயம் அவளிடம் நெருங்கவும் முயலவில்லை. மிகவும் இயல்பாகவும் சகஜமாகவும் பேசினான். பார்வையில் எந்த திருட்டுத் தனமும் இல்லை. கண்களை நேராக பார்த்து பேசினான். அமுதாவின் அம்சமான உடம்பின் எந்த பாகத்தின் மீதும் அவன் கண்கள் அலைபாயவே இல்லை. அது அமுதாவின் மனதில் குமாரைப் பற்றிய மதிப்பை உயர்த்தியது.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.