20-09-2024, 05:42 PM
அன்பு நண்பர்களுக்கு, வணக்கம். குறுகிய காலத்தில் நிறைய வாசகர்களால் படிக்கப்பட்ட கதைகளில் ஒன்றாக என் கதையை கொண்டு வந்து சேர்த்த வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். கடந்த சில மாதங்களாக என்னால் ஒரு திருப்தியான அப்டேட் கொடுக்க முடியவில்லை. பல முறை முயற்சித்தும் என்னால் கதையின் அடுத்த பகுதியை எழுத முடியவில்லை. இப்போது அந்த பெரிய இடைவெளிக்கு பிராயசித்தமாக ஒரு மூடில் மளமளவென்று எழுதி முடித்த இந்த பெரிய அப்டேட்டை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன். முடிந்த வரை சுவாரசியமாக எழுத முயன்றிருக்கிறேன். கூடவே கதை வரிகளுக்கு பொருத்தமாக ஒரு சில படங்களையும் சேர்த்து பதிவு செய்ய முயன்றிருக்கிறேன்.
என் கற்பனையில் நான் வைத்திருக்கும் அமுதா டீச்சரின் கேரக்டருக்கு இந்த நடிகை தான் பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன். அதனால் அந்த நடிகையின் போட்டோக்களை பயன்படுத்தியிருக்கிறேன்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு பெரிய அப்டேட்டுடன் ஆரம்பித்திருக்கும் நான் அதே வேகத்தில் தொடர்ந்து அப்டேட் தருவது வாசகர்களாகிய உங்கள் வரவேற்பை பொருத்து தான் உள்ளது.
குறைந்த பட்சம் பதிவுக்கு லைக்காவது தரும்படி கேட்டுக் கொள்கிறேன். விமரிசனங்கள் வந்தால் இன்னும் மகிழ்ச்சியடைவேன்.
இதோ இன்றைய பதிவின் முதல் பகுதி....
இன்று ஐந்தாறு பகுதிகளாக பதிவு செய்ய நினைத்திருக்கிறேன். தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்.
மன்மத கதைகளின் ரசிகன். மன்மதன்.