19-09-2024, 09:36 PM
அனைவர்க்கும் நன்றி எனக்கு கிடைக்கும் நேரம் மற்றும் தனிமை இவை இரண்டும் சேர்ந்து வர என்னால் முழு மனதுடன் எழுத முடிகிறது அதே சமயம் உங்களின் விமர்சனங்கள் மேலும் என்னை எழுத ஊக்கம் கொடுக்கிறது விரைவில் ஒரு பெரிய update ல் சந்திப்போம்