19-09-2024, 07:54 PM
(19-09-2024, 07:10 PM)Natarajan Rajangam Wrote: கதை படிக்க படிக்க கதையா அல்லது நிஜமா என்று எண்ண தோன்றுகிறது நாயகன் கொடுத்த முத்தங்கள் வலுக்கட்டாயமானவை எனினும் அது நாயகிக்கு எத்தகைய உணர்வை கொடுத்தது என பொறுத்திருந்து தான் தெரிந்து கொள்ள முடியும் என நினைக்கிறேன் ஒரேடியாக அவனை வெறுக்க போகிறாளா அல்லது தனது சகோதரி சம்பந்தபட்ட எண்ணங்களை மறக்க போகிறாளா என்பதை பொறுத்தே அவளுடைய நடவடிக்கை இருக்க போகிறது என்பது என் கருத்து
கதை போல இல்லாமல் நிஜம் போல இருப்பதற்கு நானும் எனது சிந்தனைகளும் படும் அவஸ்தைகள் கொஞ்சம் இல்லை நண்பரே. உங்கள் பாராட்டுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.