19-09-2024, 10:08 AM
(18-09-2024, 12:28 PM)Kavinrajan Wrote: உங்களின் ஆதரவுக்கு நன்றி.
எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால்.. தற்போது எழுத விரும்பவில்லை. சிறிது காலம் கழித்து தொடருகிறேன். ஆனால் நிச்சயமாக தொடருவேன். முடித்து விடுவேன்.
தற்போது எழுதி வரும் குறுங்கதையை முடித்து விட்டு வேறு ஒரு புதுகதையை எழுதவுள்ளேன்.
நன்றி.
நண்பா நீங்க கதையை முதலில் எழுதுங்க நண்பா. ஆதரவு தானாக வரும் நண்பா. எனக்கும் முதலில் ஆதரவு கம்மியா தான் வந்தது.. கதையை தொடர்ந்து எழுதினேன். ஆதரவு நன்கு வர ஆரம்பித்தது. அதே போல தொடர்ந்து எழுதுங்கள்