19-09-2024, 08:50 AM
மாமனாரையும் மாற்றியாச்சி, பொண்டாட்டியின் அத்திம்பேரையும் சரி பண்ணியாச்சி. இந்த பிறந்த நாள் சர்ப்ரைஸ் என்பது கிட்டத்தட்ட எல்லாரும் எதிர்பார்த்தது தான் என்றாலும், அம்மாஞ்சி அத்திம்பேருக்கும் தன் ஊரில் வேலை வாங்கி கொடுக்க நினைக்கிறான் என்றால், இன்னும் ஜோதியில் அத்திம்பேரும் நித்யாக்காவும் இடம் பெற போகிறார்கள் போல இருக்கே?
கதை நன்னா போயிண்டிருக்குடா அம்பி, ப்ளீஸ் ப்ரொஸீட்
கதை நன்னா போயிண்டிருக்குடா அம்பி, ப்ளீஸ் ப்ரொஸீட்