18-09-2024, 10:26 PM
நான் அனைத்தையும் பேசி முடிக்கும் வரை அனைவரும் அமைதியாக இருந்தனர் கீதாவின் அப்பா எழுந்து சென்று எதுவும்
பேசாமல் செம்பில் இருந்த தண்ணீரை குடித்தார் அவரின் மனைவி மற்றும் மகள் இருவரும் எதுவும் பேசாமல் இருக்க நான்
அவர்கள் அனைவரிடமும்
நான் சரி இனி நான் இங்கே இருந்து உங்கள சம்மதிக்க வைக்க முடியும் என்று நம்பிக்கை இல்லை அதனால நான் போறேன்
நான் : ஐயோ அப்படி இல்ல நீங்க தான் என்ன மன்னிக்கணும் நான் தான் உங்கள் வயசுக்கு கூட மரியாதையை தராம உங்க
கையை புடிச்சி இழுத்து உக்கார வைச்சேன்
அப்போது இலையுடன் வந்த நித்யா
நித்யா : போதும் போதும் மாறி மாறி மன்னிப்பு கேட்டது இன்னும் என்ன வாங்க போங்கன்னு அழகா மாமா ன்னு நீங்க
கூப்பிடுங்க அப்பா நீங்களும் மருமகன்னு கூப்பிடுங்க
மாமியார் : ஏய் வம்பு பண்ணாம சாதம் வை
என்று சொல்ல நித்யாவும் சாதம் வைக்க எனக்கு இருந்த பசியில் முதலில் ருசி பார்க்காமல் இரண்டு வாய் முழுங்கிய பின்
சாம்பார் பொரியல் கீரை மாவடு தொக்கு எல்லாமே செம ருசியாக இருந்தது ஒரு வழியாக சாம்பார் வத்தக்குழம்பு ரசம் மோர்
என நான்கு முறை வயறு முட்ட உண்ட பின் என் ழுந்தேன் அது வரை என் அருகே சாப்பிட்டு விட்டு உக்காந்திருந்த மாமனார்
என்னுடன் சேர்ந்து எழுந்து வந்தார் முட்டதில் நித்யா செம்பில் தண்ணீருடன் நின்றாள் மாமனார் அவளிடம் இருந்து செம்பை
வாங்கி கை கழுவினார் எனக்கு அவள் குனிந்து தண்ணீர் ஊற்ற நான் கழுவினேன் அப்போது அவளின் சேலை விலகி அவளது
மார்பு பிளவு தெரிய நான் தடுமாற்றம் அடைய அப்போது கீதா அருகில் இருந்த அதட்டுவது போல் தோன்ற நான் வேகமாக
கையை கழுவிட்டு வந்தேன் சாப்பிட்டவுடன் எனக்கு வெற்றிலை பாக்கு மாமியார் கொடுத்தார்கள் நானும் நன்றாக சாப்பிட்டதால்
அதை வாங்கி மென்று கொண்டு அந்த நாட்காலியில் உக்காந்தேன் அப்போது எதிரே இருந்த மற்றொரு நாட்காலியில் என்
மாமனார் அமர்ந்தார் பின்னர் மெதுவாக என்னிடம்
மாமனார் : என் பொண்ணு எப்படி இருக்கா மாப்ளே
என்று சற்று தழுதழுத்த குரலில் கேட்டார்
நான் : அவள் நன்றா இருக்க மாமா என்ன உங்கள எல்லாம் பாக்காம தான் ரொம்ப வறுத்த படுறா அதுவும் அவள் செய்த
தப்பினால் எல்லாம் நடந்து விட்டது என்றும் இனிமே உங்கள பாக்க முடியுமா என்ற ஏக்கம் அவகிட்ட இருக்கு மாமா ஆனா அத
என்கிட்ட காட்டி கொள்ளவில்லை
சரி மாமா நான் விஷயத்துக்கு வரேன் நாங்க இப்போ திண்டுக்கல்லில் இறுக்குக்கோம் அவ பிறந்த நாள் நாளை மறுநாள் வருது
அதுக்கு அவளுக்கு பரிசாக உங்க எல்லோரையும் கூட்டிக்கொண்டு போயீ அவ முன்னாடி நிறுத்தணும் அதனால இன்னைக்கு
ராத்திரிக்கு நீங்க எல்லாருமே வரலாம்
என்ன மாமா சொல்லுறீங்க
என்று நான் கேட்டவுடன் அவர் மனைவியை பார்க்க
என் மாமியாரும் தலையை அசைக்க நித்யாவும் சந்தோசத்துடன் சிரித்தாள்
சுந்தரும் வந்து வீட்டில் நடந்த மாற்றங்களை கண்டு திகைத்து நின்றான் அவன் மாமனார் இந்நேரம் என்னை விரட்டி விட்டுருப்பார்
என்று எண்ணி வீட்டுக்குள் நுழைய அங்கே என் கூட மாமனார் பேசிக்கொண்டு இருப்பதும் நான் சாப்பிட்டுவிட்டு
வெற்றிலைபாக்கு மென்றுகொண்டு இருக்க திகைத்து போ யீ நின்றான் அப்போது என் மாமனார் அவனை பார்த்து
மாமனார் ; சுந்தர் நாம இன்னைக்கி இரவே திண்டுக்கல் போறோம் கீதாவை பாக்க அதனால் சாப்பிட்டுட்டு போ யீ நம்ம
கந்தசாமிகிட்ட ரெண்டு நாள் கோவிலை பார்த்துக்க சொல்லிடு
என்று சொல்ல அவன் மேலும் அதிர்ச்சி அடைந்தான்
பின்னர் மெதுவாக அவன்
சுந்தர் : மாமா நீங்க எல்லாரும் போ யீ ட்டு வாங்க நான் இங்கே இருந்து ஆதையும் கோவிலையும் பாத்துக்குறேன்
உடனே நித்யாவும்
ஆமா பா அவர் சொல்லுறது சரி தான் அவர் இருக்கட்டும்
என்று சொல்ல அதையே என் மாமியாரும் ஆமோதித்தார்
எனக்கு தான் அதன் காரணம் புரிந்தது கீதா வீட்டை விட்டு ஓட காரணமே இந்த அம்மாஞ்சி தான் அது எங்க என் மாமனாருக்கு
தெரிஞ்சிருமோனு அவனை இங்கே கும்பகோணத்திலேயே விட்டு விட்டு போக எண்ணினார்கள் ஒரு வழியாக அவர்களை கிளம்பி
இருக்க சொல்லி விட்டு நான் வெளியே சென்று கும்பகோணம் டவுன் சென்று அங்கே இருந்த பெட்ஷீட் கடைகளுக்கு சென்று
எங்கள் கம்பெனி தயாரிப்புகளை விளக்கி ஆர்டர் பெற முயற்சித்தேன் அப்போது ஒரு கடையில் ஆர்டர் கிடைத்தது பால்க் ஆர்டர்
இல்லையென்றாலும் ஒரு அளவு ஒர்த் ஆனா ஆர்டர் பிறகு அந்த கடைக்காரரிடம் அவரின் போர்ஸ் டெம்போ வேனை வாடகைக்கு
புக் செய்தேன் அது பதினைந்து பேர் அமர கூடிய வண்டி இருந்தாலும் ஏசி இருந்ததால் அதையே புக் செய்து விட்டு என் மாமனார்
வீடு விலாசம் சொல்லிவிட்டு சரியாக இரவு பத்து மணிக்கு வர சொல்லி விட்டு அருகே இருந்த கோவிலுக்கு சென்று
கும்பேஸ்வரரை வணங்கிவிட்டு வீட்டுக்கு போகும் போது மணி ஏழு அப்போது அருமையான பில்டர் காபி ஒன்றை நித்யா
கொடுத்தா அவ முகத்தில் மிகுந்த மகிழ்ச்சி அவ இப்போது அவ கணவனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அவன் அருகே
இருக்கும்போதே என்னிடம் வந்து வந்து என்ன வேண்டும் மாமா என்று கேட்டுக்கொண்டே இருந்தால் அதும் நான் இரவு கிளம்ப
வேன் புக் செய்துவிட்டேன் என்று சொல்ல வியந்து போனால் எப்படி இங்கே தெரியாத ஊரில் வந்தவுடன் எல்லாம் செய்ய
முடிந்தது என்றுநான் நித்யா உள்ளே போனவுடன் வெளியே இருந்த திண்ணையில் உக்காந்து கொண்டு சுந்தரையும் என் அருகில்
உக்கார சொன்னேன் அவன் தயங்கியபடியே உக்காந்தான்
நான் : இங்க பாரு சுந்தர் நாம இப்போ சொந்தம் ஆகிட்டோம் நீ இனியும் என் கூட சகஜமா இரு எனக்கு நீ கீதாவுக்கு செய்த
செயலுக்கு உன்ன கண்டவுடன் அடிக்கணும்னு தான் தோணிச்சி ஆனா நீ எதோ புத்தி கெட்டு செஞ்சுட்டே அதும் கூட ஒரு வழியில
நான் கீதாவை சந்திக்க காரணம் நான் உன் மேல எந்த வருத்தமும் இல்லாம இருக்கேன் நீ கூட வரலாம் எங்க கூட
சுந்தர் : இல்ல நான் இங்க இருந்து கோவில் வீட்டை பாக்கணும்
நான் : ம்ம் அப்புறம் உன் இஷ்டம் நீ ஒன்னும் பயப்படாதே நானும் கீதாவும் மாமனார்கிட்ட இந்த விஷயத்தை சொல்ல மாட்டோம்
இத கேட்டவுடன் அவன் கண்களில் கண்ணீர் வர என் கைகளை பற்றிக்கொண்டு நன்றி சொன்னான்
அவனிடம் அவன் வேலை பற்றி கேட்டுவிட்டு விரைவில் அவனை திண்டுக்கல் கம்பெனியில் வேலை தருவது என்று முடிவு
செயதேன் ஒரு வழியாக இரவு உணவு முடிக்க ஒன்பது மணி ஆனது அதற்குள் அனைவரும் கிளம்பி ரெடி ஆயினர்