ஆலோசனை கேட்கிறேன் .
#15
(22-08-2023, 07:02 AM)nuttynirmal Wrote: வணக்கம். உங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்.

ஆனால், என் வாழ்வில் நான் கண் முன்னால் பார்த்த ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

2022 தொடக்கத்தில் ஜின்ஜர் என்ற Username கொண்ட நண்பர் ஒருவர், தமிழ் காமக்கதைக்கென ஒரு தளம் உருவாக்குவதாக இந்த தளத்தில் தெரிவித்தார். அதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கி, ஒரு தளத்தையும் உருவாக்கினார்.

ஆனால் அந்த தளம் வெகுநாட்கள் நீடிக்கவில்லை. அதற்கான சில காரணங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
அவர் செய்த முதல் தவறு, mybb மென்பொருள் கொண்டு ஆரம்பிக்காமல், அவராகவே புதிதாக ஒரு forum மென்பொருள் தயார் செய்தது.

காரணம் mybb மென்பொருள் கொண்டு உருவாக்கினால் பயனாளர்களின் வருகையை பொறுத்து High Server Configuration தேவைப்படும்.

அதனால் அவர் செய்த இந்த முயற்சியே அவருக்கு வினையாகிப்போனது.

ஏனென்றால், mybb மென்பொருள் ஒரு திடமான மென்பொருள். அதிகமாக bugs இருக்காது. இவரது மென்பொருளில் பல bugs இருந்ததால், கதை பதிவிட சிரமப்பட்டனர்.

இரண்டாவது தவறு, கதை எழுதுபவர்களுக்கு பரிசு அறிவித்தது.

எனக்கு தெரிந்து இரண்டு மூன்று நபர்களுக்கு அவர் பரிசு கொடுத்ததாக அந்த தளத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் எனக்கு தெரிந்து அது சிரமமான காரியம். வெறும் விளம்பரங்களை வைத்து அவர் Server வாடகை மற்றும் பரிசு இரண்டுக்கும் எப்படி நிதி திரட்டுவது என்று எந்த தைரியத்தில் யோசித்தார் என்று தெரியவில்லை.

ஆனால் அவரது இந்த யோசனை பல திறமையான கதாசிரியர்களை ஊக்குவிப்பதாக இருந்தாலும், அது சரிவர செயல்படுத்த அவரால் முடியவில்லை.

மூன்றாவது, இந்த தளம்.

இந்த தளத்தில் ஏற்கனவே பல கதைகள் உள்ளன. கதைபடிப்பவர்கள் முயற்சிகளை கொண்டாடுவதில்லை. அவர்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்ய விரும்புகிறார்கள்.

வெறும் ஓரிரு கதைகள் மட்டுமே இருந்த அவர் தளத்திற்கு பயனாளர்கள் மிக குறைவாகவே வந்திருக்க வேண்டும். அதனால், views வராமல் கதைகளை பாதியில் நிறுத்த ஆரம்பித்துவிட்டனர் கதை ஆசிரியர்கள்.
மேலும், இந்த தளத்தில் தமிழ் கதைகளுக்கென புதிய தளம் உருவாக்கியுள்ளதாக அவர் அறிவித்தார். ஆனால் அதை 100 நபர்கள் பார்ப்பதற்குள் இந்த தள அட்மினால் அந்த போஸ்ட் நீக்கப்படும். அதனால் அப்படியொரு தளம் இருந்தது பலருக்கு தெரியாமலேயே போனது.

இறுதியில், அந்த தளத்தின் குறைகளைப் பற்றி கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
இப்போது அந்த தளம் முற்றிலுமாக மூடப்பட்டது. அந்த தளத்தின் Domain விற்கப்பட்டதாக அவர் அறிவித்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது பற்றி ஒரு அப்டேட்கூட கிடைக்கவில்லை. அவர் Profile இந்த தளத்தில் முடக்கப்பட்டது.

நிச்சயம் அவரது முயற்சி அவருக்கு மிகுந்த மன வேதனை அளித்திருக்கும்.
 
இதிலிருந்து நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், உங்களது முயற்சிக்கு பாராட்டுகள். ஆனால் அதில் திறம்பட திட்டமிட்டு நீங்கள் செயல்பட வேண்டியது அவசியம். இல்லையேல் உங்கள் முயற்சியும் இப்படி ஆகக்கூடும்.
 
இது இந்த தளத்தில் நான் என் கண்முன்னால் பார்த்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன். இதன் நிறை குறைகளை ஆராய்ந்து உங்கள் முயற்சியைத் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்.
அனுபவ பாடத்தை இன்றைய தலைமுறையினர் காதில் வாங்குவதே இல்லை. இந்தியா போன்ற சமூகக் கட்டுப்பாடுகள் கொண்ட நாட்டில் பாலியல் குறித்த தளத்தை 2024 ல் கூட நடத்த முடியாத அரசியல் சூழல் தான் நிலவுகிறது. இந்நிலையில் இது போன்று தளம் நடத்துபவர்களைக் கோவில் கட்டித்தான் கும்பிட வேண்டும். இதை எதிர்மறை விமர்சனம் செய்பவர்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
அன்பு நிறை நெஞ்சம்
                    Namaskar
             Raspudin Jr

1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
[+] 2 users Like raspudinjr's post
Like Reply


Messages In This Thread
RE: ஆலோசனை கேட்கிறேன் . - by raspudinjr - 18-09-2024, 06:20 PM



Users browsing this thread: 1 Guest(s)