18-09-2024, 06:13 PM
(21-08-2024, 12:31 PM)Muthukdt Wrote: இந்த பரபரப்பான பாஸ்ட் புட் வாழ்க்கையில் இப்போது யாரும் பொறுமையை கடைபிடிப்பது இல்லை.
கதையை மணிக்கணக்கில் பொறுமையாக நேரத்தை செலவிட்டு எழுதினாலும் அதற்கு ஐந்து நிமிடங்கள் வரை செலவழித்து பதில் எதுவும் எழுதாமல் விட்டு விடுவார்கள் என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
பெரிய கதையாக வந்த பிறகு ஆஹா ஓஹோ என்று கூறி பதில் சொல்வார்கள்.. ஆனால் அந்த ஆசிரியர் அதுவரைக்கும் சந்தோஷமான மனநிலையில் எழுத விமர்சனங்கள் அவசியம் என்று யாரும் கருத்தில் கொள்வது இல்லை.
ஒரு சில எழுத்தாளர்கள் பத்து பதினைந்து லைன் எழுதி விட்டு வருட கணக்கில் கிடப்பில் போட்டு விட்டு போய் விடுகிறார்கள் அதுவும் தவறான செயல் தான்..
சமீபத்தில் ஒரு எழுத்தாளர் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் வாசித்த கதையில் தனக்கு தொடர்ந்து எழுத மூடு வரவில்லை என்று சொல்லி பதிவு செய்து இருக்கிறார்.அது அது வரையில் அவரை உற்சாகப் படுத்தி வந்த விமர்சகர்களை அவமானப் படுத்தும் செயல் என்று அவருக்கு புரியுமா இல்லையா என்று தெரியவில்லை.
இப்படி பல்வேறு வகையான குழப்பமான மனநிலையுடன் தான் இந்த தளம் இயங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த கதை இந்த தளத்தில் தான் இருக்கிறதா.. அதன் லிங்க் கிடைக்குமா
தோழரே! உஙகள் பதிலில் //சமீபத்தில் ஒரு எழுத்தாளர் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் வாசித்த கதையில் தனக்கு தொடர்ந்து எழுத மூடு வரவில்லை என்று சொல்லி பதிவு செய்திருக்கிறார். அது அதுவரையில் அவரை உற்சாகப் படுத்தி வந்த விமர்சகர்களை அவமானப்படுத்தும் செயல் என்று அவருக்கு புரியுமா இல்லையா என்று தெரியவில்லை.// இப்படி சொல்லியிருக்கிறீர்கள்,
இங்கு எழுத வரும் அனைவரும் ப்ரொபஷனல் எழுத்தாளர்கள் இல்லை ( விதிவிலக்கு ஒரு சிலர்). அவரவர் மன திருப்திக்காகவும், அதை வாசிக்கும் போது சிலர் சந்தோசம் அடைகிறார்கள் என்பதற்காக கதையைத் திட்டமிடாமல் இழுத்துச் சென்று மீண்டும் சரியான பாதைக்கு கொண்டு வர முடியாமல் திணறும் நிலை அனைத்து படைப்பாளிகளுக்குமே நேரும் துயரம் ! இங்கே எழுதும் அனைவரும் எந்த ஒரு பொருளாதார பிரதிபலன் பாராமல் எழுதுகிறார்கள் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ளுஙகள். நல்ல முறையில் அமையும் கதைகள் திருடப்பட்டு வேறு வேறு தளங்களில் வேறொருவர் பெயரில் வெளியிடப்படும் அவலம் நடைபெறுகிறது என்பதை யும் புரிந்து கொள்ளுஙகள்!
எங்களைப் போன்றோரை ஊக்குவிப்பதை விட எதிர்மறையாக விமர்சிக்காமலிருந்தாலே ரொம்ப நல்லது!
நன்றி!
அன்பு நிறை நெஞ்சம்
Raspudin Jr
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html
Raspudin Jr
1. அம்மாவா( ஆ)சை இரவுகள்
https://xossipy.com/thread-64747.html
2. கற்றது கலவி
https://xossipy.com/thread-66380.html