18-09-2024, 05:31 PM
மிகவும் அருமையான பதிவு அதிலும் கல்யாணி எடுக்கும் நடவடிக்கை சுப்பிரமணி மற்றும் பிரகாஷ் இடையில் இனிமேல் நல்ல முறையில் செல்லும் என்று தோன்றுகிறது. ஆனால் ஜெயா பிரகாஷ் கல்யாணம் செய்த உடன் இதனால் கல்யாணி வாழ்க்கை புதிதாக திருப்பங்கள் வரும் என்று நினைக்கிறேன்.
மாலதி மற்றும் அருண் கூடல் நிகழ்வு அருமை நண்பர். கடைசியாக கதை சொல்லிய விதம் சஸ்பென்ஸ் வைத்து முடித்தால் அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாலதி மற்றும் அருண் கூடல் நிகழ்வு அருமை நண்பர். கடைசியாக கதை சொல்லிய விதம் சஸ்பென்ஸ் வைத்து முடித்தால் அடுத்த பதிவு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.