18-09-2024, 03:18 PM
ஆபீசுக்கு போற வழியில பயங்கர ட்ராபிக் வேற. என்னடா இது அப்படின்னு அங்கேயும் இங்கேயும் நுழைந்து நுழைந்து ஒரு வழியா ஆபீசுக்கு போய் பைக்கை பார்க் செய்தேன்.
அப்புறம் அங்கே இருந்து வேகமாக மாடிப்படி ஏறி போனேன். ஆபீஸ்க்குள்ள போய் செக்யூரிட்டி கிட்ட சைன் போட்டுட்டு உள்ள போகும்போது ஆபீஸ்சே வெறிச்சோடி இருந்துச்சு.
நான் உள்ள வந்ததும் பத்மா என்ன பார்த்து ஒரு ஸ்மைல் பண்ணினாங்க. பண்ணிட்டு என்னடா இவ்வளவு அவசரமா போற.
இருங்க பத்மா பயங்கர தண்ணீர் தாகமா இருக்குது போய் பாக்க வெச்சிட்டு வரேன், அப்படின்னு சொல்லிட்டு என் இடத்தில் போய் பேக் வைத்தேன்.
அப்புறம் ஒரு பாட்டில் தண்ணீர் அப்படியே குடித்தேன். என்ன இது ஆபீஸ்ல யாருமே இல்லை என்னவா இருக்கும்.
உடனே மொபைலை எடுத்து பார்த்தேன். ராதிகா கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்து இருந்துச்சு. டேய் சாரிடா நீ கால் பண்ணும் போது நேத்து என்னால எடுக்க முடியல.
இன்னைக்கு நான் ஆபீஸ் வரமாட்டேன் டா நாளைக்கு பார்க்கலாம்.
அவங்க வீட்ல கெஸ்ட் யாராவது வந்து இருப்பாங்க வழக்கமா நடக்கிறது தான் அப்படின்னு நினைச்சுகிட்டேன்.
சாம் இங்கே வா அப்படின்னு பார்த்தா கூப்பிட்டாங்க. ஒரு நிமிஷம் பத்மா அப்படின்னு சொல்லிட்டு ரெஸ்ட் ரூம் போய் ஒன்னுக்கு இருந்துட்டு வந்து அவங்க முன்னாடி உட்கார்ந்த.
வழக்கத்தை விட பத்மா பாக்குறதுக்கு இன்னைக்கு ரொம்ப அழகா இருந்தா. கொஞ்ச நேரம் அப்படியே அவளை பார்த்து ரசிச்சுகிட்டு உக்காந்துட்டு இருந்தேன்.
இப்படி என்னையே பார்த்துகிட்டு இருந்தா என்னடா அர்த்தம். நீ ரொம்ப அழகா இருக்குன்னு அர்த்தம் பத்மா.
நான் அப்படி சொன்னதும் அழகா வெட்கப்பட்டால் பத்மா. சரி தலைவலி எப்படி இருக்குது உனக்கு. காலையில எழும்புனதுக்கு அப்புறம் சரியாயிடுச்சுடா.
ஆமா என்னடி ஆபீஸ்ல யாருமே இல்லை. மெதுவாடா டீ போட்டு கூப்பிடுறேன் என்னை செக்யூரிட்டி இருக்காரு மறந்துறாத.
ஐயோ ஆமால்ல சாரி பத்மா. ச்சீ லூசு எதுக்கு இப்ப சாரி எல்லாம் சொல்லிக்கிட்டு. என்ன யாருமே இல்லையா ஆபீஸ்ல என்ன ஆச்சு.
குமார் மும்பை போய் இருக்காரு டா, பிரின்ஸ் கிளைமேட் ஏதோ போய் இருக்கிறார் ஆனந்தும் லீவாம் சாம்.
ராதிகாவும் லீவ் பத்மா. அப்படியா ஏன்டா. தெரியல இப்பதான் மெசேஜ் அனுப்பி இருந்தால்.
சரி நேத்து நைட்டு நீ கால் பண்ணியே எதுக்கு சாம். அதுவா எப்படி சொல்ல பத்மா. என்னடா ரொம்ப சஸ்பென்ஸ் வச்சு பேசுற.
அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. உன்கிட்ட முதல்ல சொல்லலா அப்படின்னு தான் உனக்கு கால் பண்ணினேன்.
என்னடா என்ன சொல்ல போற. நான் பேப்பர் போட போறேன் பத்மா. இந்துவா எக்ஸ்பிரஸ்ஸா சாம் அப்படின்னு சிரிச்சா.
நிஜமாத்தான் சொல்றேன் நான் இன்னைக்கு பேப்பர் போட போறேன்.
remove duplicate lines online
நான் அப்படி சொன்னதும் பத்மாவோட மூஞ்சி அப்படியே கொஞ்சம் சுருங்கி போச்சு. என்னடா சொல்லுற நிஜமாவா.
ஆமா பத்மா பாரு அப்படின்னு என்னுடைய ஆஃபர் லெட்டரை எடுத்து காமிச்சேன். டேய் என்னடா இப்போ எதுக்குடா போற இருடா இங்கேயே.
இல்ல பத்மா. போலாம் அப்படின்னு முடிவு பண்ணிட்டேன். அதா ஏன் சாம். நா இங்க தான இருக்க. என்ன மட்டும் போக வேண்டாம் அப்படின்னு சொல்லிட்டு இப்ப நீ போற.
ஐயோ அப்படி இல்லடி திடீர்னு ஒரு கால் வந்துச்சு. சரி இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி பார்க்கலா அப்படின்னு பண்ணினேன்.
அதுக்கு தான் அப்போ நீ வெள்ளிக்கிழமை லீவ் போட்டியா டா. ஆமா பத்மா ஹைதராபாத்தில் போய் இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினேன்.
அங்க போயா. ஆமா அவங்கலே டிக்கெட் எல்லாம் புக் பண்ணி கொடுத்து இருந்தாங்க. ஈவினிங் கிளம்புவதற்கு முன்னாடி ஆஃப்பே லேட்டர் வரைக்கும் எல்லாமே கொடுத்துட்டாங்க.
அப்போ ஹைதராபாத்தில் தான் தான் ஜாயின் பண்ண போறியா நீனு. பத்மா அப்படி கேட்டதில்லை ஒரு பதட்டம் இருந்துச்சு குழப்பமும் இருந்துச்சு.
ஹைதராபாத்தில் ஜாயின் பண்ணல பத்மா. அப்பாடா அதுவரைக்கும் சந்தோஷம். சென்னையில் எங்கடா ஆபீஸ் எப்போ.
சென்னையில் அவர்களுக்கு ஆபீஸ் இல்லை பத்மா. புரியல அப்போ எங்க ஜாயின் பண்ணனும் நீ. பெங்களூர் லொகேஷன் பத்மா.
விளையாடாத உண்மைய சொல்லு. நிஜமாதான் சொல்லுறேன் பத்மா. 30 நாள் ஹைதராபாத்தில் டிரெய்னிங் அப்புறம் பெங்களூர்ல ஜாயின் பண்ணனும்.
delete repeated words
அப்படி சொன்னதும் பத்மாவோடு முகம் ரொம்பவே வாடி போயிடுச்சு. அதை பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு.
ஏய் என்ன இப்படி மூஞ்ச தொங்க போட்டுட்டு உட்கார்ந்துட்டு இருக்க நல்லா இல்ல எப்பவும் போல இரு.
என்னை மட்டும் இங்கிருக்க வச்சிட்டு இப்படி பாதியிலேயே போனா. பத்மா ப்ளீஸ் எனக்கு புரிஞ்சுக்கொடி. எனக்கு மட்டும் ஆசையா என்ன இங்கு இருந்து உன்னையும் விட்டுட்டு போறதுக்கு.
அப்புறம் எதுக்குடா போகணும் இருடா நான் இங்கதான இருக்க. நானும் இங்க தான் வரப்போறேன்.
புரியல இங்க தான் அப்படின்னா. கொஞ்ச நாள் மட்டும் தான் பெங்களூர் அப்புறம் திரும்ப இங்கு வந்து விடுவேன் சரியா.
சும்மா என்ன சமாளிக்கிறதுக்காக சொல்லாத உண்மைய சொல்லு. நிஜமாத்தாண்டி உன்கிட்ட நான் ஏன் பொய் சொல்ல போறேன் லூசு.
கண்டிப்பா வந்துருவியா. ஆமா பத்மா, கண்டிப்பா ஒரு வருஷத்துல வந்துருவேன் சரியா. அப்போ அது வரைக்கும்.
நான் பாக்க போற கிளைன்ட் எல்லாம் சென்னையில் உள்ள கிளையண்ட் தான். அதனால அடிக்கடி சென்னையில் தான் இருப்பேன்.
இப்படி நம்ம ஆபீஸ்ல பாக்குறதுக்கு பதிலா வெளியில பார்க்க போறோம் அவ்வளவுதான். இருந்தாலும் உன்னை டெய்லி பார்க்க முடியாதல்ல.
எனக்கும் கஷ்டமா தான் இருக்கு என்ன பண்ண சொல்லு. நீ எதுக்கு முதலில் இங்கிருந்து போகணும். பாத்தியா திரும்ப முதல்ல இருந்து ஆரம்பிக்கிற பாத்தியா.
சரி சரி அப்படின்னு சொல்லிட்டு ஆஃபர் லிட்டரை படிக்க ஆரம்பித்தால். இங்கே விட கொஞ்சம் ஜாஸ்தி சம்பளம் கொடுத்து இருக்காங்க.
உன்ன டிக்கெட் போட்டு எல்லாம் கூப்பிட்டு இருக்காங்க அப்படின்னா கண்டிப்பா நல்ல கம்பெனியா தான் இருக்கும்.
ஆமா பத்மா. இருந்தாலும் நான் இங்கேயும் இனிமேல் கொஞ்சம் இன்டர்வியூ அட்டென்ட் பண்ண தான் போறேன்.
இங்கேயே ஏதாவது நல்ல கம்பெனியா கிடைச்சா இங்கே இருந்து விடுவேன் சரியா. சரி அப்படின்னு சொல்லிட்டு கை கொடுத்தால்.
இப்படி உண்மைன்னு வச்சுட்டு கொடுத்தா கை கொடுக்க மாட்டேன். மூஞ்சியை கொஞ்சம் சிரிச்ச மாதிரி வச்சிட்டு கொடு.
இந்த சிரிப்பு போதுமா சாம் அப்படின்னு கேட்டுக்கிட்டே கை கொடுத்தால். இந்த சிரிப்புக்கு என்னத்த வேணாலும் கொடுக்கலாம் கை கொடுக்க மாட்டேனா என்ன.
ரொம்ப நல்லா தான்டா பேசுற நீனு. சரி இப்ப இதுக்கு எப்போ ட்ரீட் கொடுக்கப் போற அப்படின்னா புருவத்தை உயர்த்தி கேட்டா.
இன்னைக்கு நைட் உன் வீட்டுக்கு வரவா போ. ச்சீ போடா அப்புறம் அவ்வளவுதான். ரொம்ப அழகா இருக்க பாத்துமா இந்த சரீல நீனு.
நிஜமா சொல்றியா இல்ல. நிஜமாகத்தான் சொல்கிறேன். மிம்ம்ம்ம தாங்க்ஸ்.
இப்படி யாருமே இல்லாம நம்ம ரெண்டு பேரும் மட்டும் இப்படி ஆபீஸ்ல இருக்கிறது நல்லா தான் இருக்குதுல்லடி.
நம்ம ரெண்டு பேர் மட்டும் இல்ல அங்க செக்யூரிட்டியும் இருக்காரு. ஆமால்ல அவரு வேற இருக்காரோ. ஆமா. சரி நீ போய் கொஞ்ச நேரம் வெளியே பாரு அப்புறம் அந்த செக்யூரிட்டிக்கு ஏதாவது டவுட் வந்துட போகுது.
சரி பத்மா அப்படின்னு சொல்லிட்டு என் இடத்துக்கு போனேன்.
அப்புறம் நானும் அப்படியே கொஞ்ச நேரம் என் வேலையை பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி தெரிஞ்சது. மெதுவா அப்படியே திரும்பி பார்த்தேன்.
பத்மா தான் நின்னுகிட்டு இருந்தா. என்னடி திடீர்னு கூப்பிடாம இப்படி வந்து நிக்கிற. இல்லடா அதெல்லாம் ஒன்னும் இல்ல.
அடச்சி சொல்லுடி என்ன விஷயம். இல்ல நீ போனதுக்கு அப்புறம் இந்த இடம் வெருமையாக இருக்கும் இல்ல சாம்.
ஏய் என்னடி விட்டால் என்ன இப்பவே துரத்திவிட்டுருவ போல. இன்னும் ஒரு மாசம் இங்கே தான் இருக்க போறேன் சரியா.
உன்ன ரொம்ப மிஸ் பண்ணவ சாம் ஆபீஸ்ல. நிறைய வாட்டி உன்ன பாக்குறதுக்காகவே எல்லாம் வந்து இருக்கேன்.
பத்மா அப்படி சொல்ல சொல்ல எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. நானும் உண்ண ரொம்ப மிஸ் பண்ணுவெண்டி.
நிஜமாவா சாம். ஆமா பத்மா அதுவும் குறிப்பாக நம்ம ரெண்டு பேரும் பாத்ரூம்ல பண்ற சில்மிஷத்தை. ச்சீ லூசு நா எவ்வளவு பீலிங்கா பேசிக்கிட்டு இருக்கேன்.
நானும் தா பத்மா. எது பாத்ரூம்ல நம்ம பண்றது பீலிங்கா. அப்புறம் பீலிங் இல்லாமலையா என் கூட பண்ணுற. இருக்குதான் இருந்தாலும் இது வேற ஃபீலிங்.
லூசு லூசு எனக்கு உன்ன மாதிரி பீலிங்கா தான் இருக்குது. அதுக்காக அது ஏன் நினைச்சுகிட்டு இருந்தா பீலிங் ஜாஸ்தி தான் ஆகும். மம்ம்ம்ம சரி டா நான் என் இடத்துக்கு போறேன்.
அப்போ கரெக்டா டி வரவும், இந்த டீ வந்துருச்சு குடிச்சதுக்கு அப்புறம் போ.
அங்க வந்து டீ அண்ணன் என்ன மேடம் இன்னைக்கு ஆபீஸ்ல யாருமே இல்ல. ஆமா அண்ணா பாஸ் மும்பை போயிட்டாரு, பிரின்சார் மீட்டிங் போயிட்டாரு ரெண்டு பேரு லீவு நாங்க மூணு பேரு தான் ஆபீஸ்ல செக்யூரிட்டி அண்ணனையும் சேர்த்து.
சரி சரி இந்தாங்க டீ குடிங்க. நாங்க வாங்கி டீ குடிச்சோம். அப்ப பாத்து கரெக்டா ஒரு மெயில் வந்துச்சு எனக்கு.
என்னன்னு பார்த்தேன். நான் கடைசியாக போன கிளைன்ட் மீட்டிங் கம்பெனியில் இருந்து அக்ரிமெண்ட் சைன் பண்ணிக்கிறதுக்காக மெயில் வந்து இருந்துச்சு.
பத்மா இங்க பாரு அப்படின்னு சொன்னேன். என்ன அப்படின்னு கேட்டா. இங்க பாருடி. அக்ரிமென்ட்டா, நீ போற அதுக்கப்புறம் என்ன.
போற வரைக்கும் வேலை பார்க்கணும் பத்மா. சரி சரி நான் எல்லா டீடெயில்ஸ் எடுத்து வைக்கிறேன். புதுசா ஒன்னும் எடுக்கறதுக்கு இல்ல ஆல்ரெடி நம்மகிட்ட இருக்கிறது தான்.
அப்போ ஸ்டாம்ப் பேப்பர் மட்டும் போதுமா சாம்.. ஆமா பத்மா நூறு ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர் மட்டும் போதும்.
உடனே பத்மா அந்த செக்யூரிட்டி அண்ணனை கூப்பிட்டு அவரை போய் ஸ்டாம்ப் பேப்பர் வாங்கிட்டு வர சொன்னா.