18-09-2024, 12:28 PM
(17-09-2024, 08:59 PM)Babyhot Wrote: தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.. உங்கள் பதிவை கண்டதும் கதையை தான் பதிவு செய்து விட்டீர்கள் என்று நினைத்து வந்தேன்..
உங்களின் ஆதரவுக்கு நன்றி.
எதிர்பார்த்த ஆதரவு இல்லாததால்.. தற்போது எழுத விரும்பவில்லை. சிறிது காலம் கழித்து தொடருகிறேன். ஆனால் நிச்சயமாக தொடருவேன். முடித்து விடுவேன்.
தற்போது எழுதி வரும் குறுங்கதையை முடித்து விட்டு வேறு ஒரு புதுகதையை எழுதவுள்ளேன்.
நன்றி.