18-09-2024, 11:47 AM
(17-09-2024, 12:38 PM)raspudinjr Wrote: உண்மைதான். வாசிக்கிறவங்க அட்லீஸ்ட் ஒரு லைக் ஆவது போடனும், வாசிக்கும் வரிகளுக்கு அவரவருக்கு ஏற்படும் புன்னகையை விட அதை வார்த்தைகளில் சொல்வது நலம். ஆனால் எல்லாரும் எழுதும் திறன் உள்ளவர்கள் கிடையாதே...அதனால் எழுதும் நாம் வேண்டு கோள் வைக்கும் நிலையில் தான் இருக்கிறோம். பதிலாக எழுத்தாளர்கள் ஒருவருக் கொருவர் வாழ்த்தி பதிவிடுவதுதான் சரி அது மற்றவர்களுக்கு ஒரு உத்வேகம் கொடுக்கும். இதில் வந்தனா விஷணு சிறப்பாக செயல்படுகிறார்! வாழ்த்துகள்!
நன்றி நண்பா !