18-09-2024, 09:20 AM
(17-09-2024, 08:57 AM)Natarajan Rajangam Wrote: நாயகனின் பார்வையில் இதுவரை நகர்ந்த கதை முதல்முறையாக நாயகி பார்வையில் அவளின் கடந்த கால நிகழ்வுகள் வலிகள் மிக்கதாக உள்ளது வருத்தமளிக்கிறது எனினும் அவள் முழுமையாக நாயகனை ஏற்று கொண்டதாக தெரியவில்லை அது நண்பனாக பேசுவதாகவே படுகிறது பெற்றோரை முழுவதும் நம்பும் பெண்ணாக அவள் இருப்பது சிறப்பு நாயகன் நாயகனுடைய தங்கை இருவரின் முயற்சியை விட நாயகி மனம் திருந்தி நாயகனை ஏற்கும்போது கதை முழுமை பெறும் இல்லையேல் யட்சி யட்சியாகவே பார்க்க வேண்டியது தான்
கிளைமாக்ஸ் காட்சி பற்றி இப்பொழுதே எதுவும் சொல்ல முடியாதே நண்பரே. ஹாஹா