17-09-2024, 08:59 PM
(17-09-2024, 08:43 PM)Kavinrajan Wrote: கதையை மீண்டும் தொடரலாமா வேண்டாமா என யோசனையாக உள்ளது.
உங்கள் ஆதரவு இருந்தால் தொடருகிறேன். இல்லையென்றால் இதை விட்டு விட்டு புது கதை தொடங்கும் எண்ணத்தில் இருக்கிறேன்.
நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பா.. உங்கள் பதிவை கண்டதும் கதையை தான் பதிவு செய்து விட்டீர்கள் என்று நினைத்து வந்தேன்..