17-09-2024, 06:45 PM
(This post was last modified: 17-09-2024, 06:47 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(17-09-2024, 06:08 PM)rameshsurya84 Wrote: WAITING NANBA CONSIDER OUR FEELINGS
ப்ரோ,கொஞ்சம் என் நிலைமை மோசமா இருக்கு இப்போ நான் வைத்து இருந்த செல்ஃபோன் சர்வீஸ் கடை தீடிரென building owner காலி பண்ண சொல்லிட்டாங்க..நான் இப்போ வேறு இடம் தேடிட்டு இருக்கேன்.கடை வைச்சு ரெண்டு மாசம் கூட ஆகல.இப்போ தான் pick up ஆச்சு.வருமானம் வரக்கூடிய ஒரே வழியும் நின்னு போச்சு.இப்போ நானே கடை வாடகைக்கு தேடிட்டு இருக்கேன்..கடை கிடைச்ச பிறகு கொஞ்சம் table,wrack எல்லாம் கடைக்கு ஏற்ற மாதிரி ரெடி பண்ணனும்..நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பா போடுறேன்.நண்பருக்கு எழுதி கொடுப்பதா சொன்ன "சொன்னா கேளு அனிதா" கதையும் எழுதி கொடுத்தாச்சு..இப்போ அடுத்து இந்த கதையை எழுத தொடங்குவதற்குள் இப்போ இந்த சிக்கல்.கையில் வேற பணம் இல்லை. தெரிஞ்சவர் கிட்ட கடன் வாங்கி தான் renovate பண்ணனும்..அதுக்கு தான் நாளை பெங்களூர் போறேன்..போய்ட்டு வந்து நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பா எழுதி போடுறேன்.பிரச்சினை வெளியே அலைந்து கொண்டு இருப்பதால் நான் இப்போ இந்த தளத்திற்கு வருவது கம்மியாகி விட்டது.அதனால் உடனுக்குடன் reply போட முடியல