16-09-2024, 09:43 PM
(16-09-2024, 12:28 PM)Vincent vk Wrote: Bro apa ரதிபாலாவின் - மனம் உனை தேடுதே..! (அம்மா கதை முடித்ததும், தொடருவேன். மன்னிக்கவும்) intha story a continue pana 6 month aguma ???
மனம் உனை தேடுதே! கதையை ரெகுலராக எழுதிக்கிட்டு இருக்கிறப்ப, ஒருத்தரும் சப்போர்ட் பண்ணலையே நண்பா. கமெண்ட் லைக்ஸ் வராத கதைக்கு எந்த ஆசிரியர்கள் தான் நேரம் செலவிடுவார்கள்?.
அதுவும் கொஞ்ச நாள் கெடப்பில் தான் நண்பா. பத்து மணி நேர ஆபிஸ் வேலை.. கிடைக்கும் நேரத்தில், முன்று நாளுக்கு ஒரு முறை இந்த அம்மா கதைக்கு அப்டேட் குடுக்க வேண்டி உள்ளது.
சூடான பதிவுக்கு {Likes | Comments | Rate } செய்யுங்கள்..!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!
கருத்துக்களை பகிர rathibala.story @ gmail .com
வருகைக்கு நன்றி..!!!