16-09-2024, 02:23 PM
(31-08-2024, 10:57 PM)snegithan Wrote: Hi நண்பர்களே..,
இந்த கதையை சிறிது காலம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உள்ளேன்..
அதற்கு முதல் காரணம்,இந்த கதைக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு இப்போ இல்லை.
ரெண்டாவது வீட்டில் கொஞ்சம் பிரச்சினை.தனிமை கிடைக்கவே இல்லை.
மூன்றாவது 3 roses ஸ்டோரி ஜெனிலியா போர்ஷன் மட்டும் ஒரு b grade படத்தை தழுவி எழுதப்பட்ட கதை.அதை இந்த தளத்திற்காக நிறைய மாறுதல்களை செய்தேன்..அந்த படத்தை உள்ளது உள்ளபடியே ஒரு நண்பர் எழுதி தர சொன்னதால் அதை அவருக்காக எழுதி கொண்டு இருக்கிறேன்..
நான்காவது ஒரு ஆங்கில கதையை மொழி பெயர்ப்பு செய்ய வேண்டி உள்ளது..அதனால் இந்த கதையை தற்காலிகமாக நிறுத்துகிறேன்.
கதைக்கு எந்த அளவு வரவேற்பு கிடைக்குதோ,அவ்வளவு சீக்கிரம் கதை தொடங்கும்.வேண்டாம் என்று சொல்லும் நபர்கள் கூட கருத்து தெரிவிக்கலாம்..தவறு இல்லை