16-09-2024, 11:42 AM
(16-09-2024, 11:25 AM)Rooney123 Wrote: Kathai super ah poguthu athukula climax varapoguthu solringa short story ah ilama oru long story konduponga
முதலில் ஆதரவு குறைந்த மாதிரி தெரிந்தது நண்பா, அத வைத்து கதையை முடிக்கலாம் என்று நினைத்தேன். ஆனா இந்த பதிவுக்கு அப்புறம். கருத்துகள் வருகின்றன. அதற்காகவே இந்த கதையை நீண்ட தொடர்கதையாக எழுதுவேன். குறைந்தது 50 பக்கங்களாக இந்த கதை வரும். இப்போதைக்கு இந்த கதை முடிவு அல்ல. இதை தொடர்கதையாக தொடர்வேன்