16-09-2024, 12:33 AM
(This post was last modified: 17-09-2024, 04:13 AM by Saro jade. Edited 2 times in total. Edited 2 times in total.)
(13-09-2024, 07:31 AM)karthikhse12 Wrote: நண்பா புதிய கதை எழுதியதற்கு மிக்க நன்றி. கதையின் ஒவ்வொரு கதாபாத்திரம் விளக்கம் அளித்து கதையின் ஹீரோ சுந்தர் அறிமுகம் காட்சி மிகவும் இயல்பாக ஆரம்பித்து அதன் பின்னர் சுசி பால் ரெடி பண்ணி வச்சு சுந்தர் கொடுத்து ஹீரோயின் பத்மா அறிமுகம் காட்சியில் கொஞ்சமாக தொடுதல் காட்சி வைத்து சுவாரசியமாக கொண்டு சென்றது நன்றாக இருக்கிறது.உங்களைப் போல நானும் காத்திருக்கிறேன்!
அடுத்த பதிவு கதையின் என்ன திருப்பங்கள் வரும் என்று அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.