Adultery இனிமையான வாழ்வு
ஒரு வழியாக வீட்டை சுற்றி காட்டி விட்டு எனக்கு டிவியை போட்டுவிட்டு அவள் அம்மாவுக்கு சமையலில் உதவி செய்ய உள்ளே

சென்று விட்டாள் நானும் டிவியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்சற்று நேரத்தில் அவர்களின் சமையல் வாசம் மூக்கை

துளைத்தது. சற்று நேரத்தில் ஒரு வயதான 70 வயது 20 வயது மதிக்கத்தக்க ஒருவர் வீட்டிற்குள் வந்தார் அவர்தான் கீதாவின்

அப்பாவாக இருக்கும் என்று யூகித்து மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றேன்


அவர் என்னை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் நேராக முட்டத்தில் போய் கால்களை கழுவிக்கொண்டு உள்ளே சென்றார்

உள்ளே இருந்து எனது மாமியார் வேகமாக வந்து அவரிடம் என்னை தயங்கியபடி அறிமுகப்படுத்த பயந்தார்கள் நான் அவர்களின்

தயக்கத்தை பார்த்து நான் எழுந்து அவரிடம் சென்று நான்


நான் தான் உங்கள மகள் கீதாவின் கணவன் என்று சொல்லி முடிப்பதற்குள்


அவர் ஏய் கோமதி கண்டவாளை ஆத்துக்கள்ள விட்டு இருக்க மொதல்ல அந்த ஆளை வெளியே போக சொல்லு எனக்கு மக ஒருத்தி

தான் அது நித்யா மட்டும் தான்

அப்போது என் மாமியார். ஏங்க சித்த பொருமையா இருங்க நான் என்ன சொல்லுறேனு கொஞ்சம் கேளுங்கோன்னா

அவர் அதை பொருட்படுத்தாமல் கோவத்தில் ஏய் நித்யா. சுந்தர் இங்கே வாங்க இந்த ஆளை ஆத்த விட்டு வெளியே போக சொல்லு

ங்க என்று கூச்சல் போட நித்யா பயந்தபடி வர

நான் உடனே எழுந்து வேகமாக அவர் கையை பிடித்து இழுத்து வந்து நான் உட்கார்ந்து இருந்த சேரில் உட்காரவைத்து நான் என்

கோவ முகத்துடன் அவரிடம் அதட்டலாக பேச அனைவரும் அதிர்ந்து போய் இருந்தனர்

நான் சொல்லுறத கொஞ்சம் பொறுமையாக கேளுங்க உங்க பொண்ண தலைமுழுகர அளவுக்கு அவ ஒன்னும் பெரிய தப்பு

பண்ணல அவ உங்கள எவ்வளவு மதிச்சு மரியாதையோடு உயர்வாக நினைக்குறானு உங்களுக்கு எப்படி தெரியும்

உண்மையிலேயே அவ இந்நேரம் நீங்க தல முழுகுன மாறி செத்திருக்கணும் எதோ என் நேரமோ இல்ல அவ நேரமோ எங்களை

ஒன்னு செத்துடுச்சு இப்போவும் அவளுக்கு தெரியாம தான் உங்க எல்லாத்தையும் பார்த்து அவள்கிட்ட சேக்கணும்னுதான்

வந்தேன் ஆனா நீங்க இவ்வளவு கல் நெஞ்சம் படைச்சவர்னு தெரியாம போச்சு பாவம் அவ எவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு இருந்த

அவ ஏன் உங்க வீட்டை விட்டு போகணும்னு முடிவு எடுத்தா ன்னு எதுமே தெரிஞ்சிக்காம அவ மேல இவளவு கோவம் வருது நீங்க

பாக்குற ஜாதி மதம் எல்லாமே நம்ம பழக்கவழக்கம் சாப்பாடு இதுல தான் வேறுபாடு ஆனா எல்லாருமே அந்த ஒரே கோவிலுக்கு

தான் போறோம் ஒரே கடவுலதான் வேணுங்குறோம் நமக்கு இன்னும் பல பிறவி இருக்க இல்லையான்னு தெரியாது ஆனா

இருக்கும் இந்த ஒரு பிறவியிலே எல்லாரிடமும் அன்போடு இருக்கலாமே
[+] 10 users Like venkygeethu's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: இனிமையான வாழ்வு - by venkygeethu - 15-09-2024, 10:16 PM



Users browsing this thread: 40 Guest(s)